எழில் கண்டுபிடித்த உண்மை, வீட்டுக்கு வந்த கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
எழில் உண்மையை கண்டுபிடிக்க, கோபி வீட்டுக்கு வந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா செழியன் மற்றும் ஆகாஷ் மூவரும் சிசிடிவி ஆதாரத்தை எடுத்துக் கொண்டு வந்து போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்து இனியாவிற்கும் எங்க அப்பாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்ல போலீஸ்காரர்கள் சிசிடிவி வச்சு மட்டும் சுதாகர் அரெஸ்ட் பண்ண முடியாது என்று சொல்ல அப்போ ஐ விட்னெஸ் இருந்தா பண்ணலாம் என்று […]