Browsing tag

சுதா கொங்கரா

‘லிட்டில் ராக்ஸ்டார்’ குகனுக்கு வாழ்த்துகள்: சிவகார்த்திகேயன்-ஆர்த்தி தம்பதியர் மகிழ்ச்சி..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இப்படம் செப்டம்பர் 5-ந்தேதி திரைக்கு வரவுள்ளது. இதைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் ‘பராசக்தி’ படம் அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாக ‘ஜனநாயகன்’ படத்துடன் களம் இறங்குகிறது. மேலும், வெங்கட் பிரபு மற்றும் ‘குட் நைட்’ பட இயக்குனர் விநாயக் ஆகியோரின் இயக்கத்தில் படமென சிவகார்த்திகேயன் மாஸாக உலா வருகிறார். இந்நிலையில், தற்போது தன்னுடைய மகன் குகன் தாஸின் பிறந்தநாளை பேமிலியோடு […]

பராசக்தி, மதராஸி படங்களை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் எஸ்கே

வெங்கட் பிரபு-சிவகார்த்திகேயன் கூட்டணி பற்றிப் பார்ப்போம்.. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது. கலவையான விமர்சனங்கள் பெற்றாலும், படம் வசூல் சாதனை புரிந்தது. இதன் 2-ம் பாகத்தை இயக்கவும் வெங்கட் பிரபு எண்ணியிருந்தார். ஆனால், விஜய் அரசியலில் முழுமையாக ஈடுபடவுள்ளாதால் 2-ம் பாகம் கைவிடப்பட்டது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் நவம்பர் […]

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘மதராஸி’ படத்துக்காக சிவகார்த்திகேயன் லேட்டஸ்ட் லுக்..

மதராஸி, பராசக்தி ஆகிய படங்களின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மதராஸி’ படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இப்படம் ஹார்பரில் நடக்கும் கடத்தலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு திரில்லர் படமாக உருவாகிறது. படத்தில் சிவகார்த்திகேயன் முன்னாள் போலீஸ் அதிகாரியாக நடித்து இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் லுக் பார்க்கையில், போலீஸ் கெட்டப்பில் நடித்துள்ளார் என தெரிகிறது. இலங்கையில் நடைபெற்ற படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் இந்த லுக்கில் நடித்திருக்கலாம் என கணிக்கப்படுகின்றது. சிவகார்த்திகேயன் அடுத்ததாக ‘குட்நைட்’ முகழ் விநாயக் சந்திரசேகர் […]

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படக்குழுவினருக்கு, சிவகார்த்திகேயன் பாராட்டு..

‘படம், ரொம்ப ரொம்ப பிடித்திருக்கிறது’ என தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். இது குறித்த தகவல்கள் பார்ப்போம்.. சசிகுமார்-சிம்ரன் கணவன் மனைவியாக நடித்து, அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக மாறியுள்ளது. ‘மில்லியன் டாலர்ஸ்’ நிறுவன தயாரிப்பில் இதுவரை வெளியான மூன்று படங்களையும் இயக்கியவர்கள் புதுமுக இயக்குனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த ஃபார்முலாவில் சாதனை படைத்தது சூப்பர் குட் பிலிம்ஸ் என்பது நினைவுகூரத்தக்கது. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் […]

இசை, பாட்டு, நடிப்பு, தயாரிப்பு மற்றும் தனுஷின் நட்பு குறித்து ஜி.வி.பிரகாஷ்

தமிழ் சினிமாவில் 100 படங்களை கடந்து இசையமைத்து, இயக்குனர் பாலா உள்பட பல இயக்குனர்களின் படங்களில் நடித்து, தயாரிப்பாளராகவும் ஆக்டிவ்வாக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். அவர் நடித்து தயாரித்து வெளியான கிங்ஸ்டன் படம் மற்றும் இசை, பாடல், பணி பற்றி மனம் திறந்து கூறியதாவது: ‘இருபது வருடங்களாக சினிமா துறையில் இருக்கும் அனுபவத்தால் பலவற்றை சமாளிக்க முடிகிறது. இந்தத் துறையில் இத்தனை ஆண்டுகள் இருந்த பிறகு பொறுப்பு, பதற்றம், அழுத்தம் என இருந்தாலும் நல்ல ஆல்பங்களை […]

இன்று எஸ்கே பிறந்த நாளில் ‘மதராஸி’ டைட்டில் வெளியீடு: அர்ஜுன் ரசிகர்கள் எங்கே?

சிவாஜி பட டைட்டிலை தொடர்ந்து, அர்ஜுன் பட டைட்டில் சிவகார்த்திகேயன் படத்திற்கு வைக்கப்பட்டு உள்ளது. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘எஸ்.கே.23’ பட ஷூட் 90 சதவீதம் முடித்து, சல்மான்கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’ பட பணிகளில் ஈடுபட்டுள்ளார். ‘சிக்கந்தர்’ திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. பின்னர், எஸ்கே படப் பணிகளை முருகதாஸ் மேற்கொள்கிறார். இப்படம், வரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் 40-வது பிறந்த நாளான […]

‘பராசக்தி’ படத்தில் மூன்று பாடல்கள் ஹிட்டாகும்: ஜி.வி.பிரகாஷ் உறுதி

எஸ்கே நடிக்கும் 25-வது படமான ‘பராசக்தி’ குறித்து ஜி.வி.பிரகாஷ் கூறிய அப்டேட்ஸ் பார்ப்போம்.. சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு ‘பராசக்தி’ என்ற பெயர் வைக்கப்பட்டு, டைட்டில் டீசரும் வெளியானது. பீரியட் காலத்தில் நடக்கும் கதைக்களத்தை உருவாக்க இருக்கிறார் சுதா. இப்படத்தில் வில்லனாக ரவிமோகன் மற்றும் அதர்வா முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். மாணவர்களை ஒன்று திரட்டி போராடும் கதையாக இருக்குமோ என டீசர் பார்க்கும்போது தோன்றுகிறது. அதுமட்டுமின்றி படத்தின் மையக்கரு ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக […]

நாளை வைகுண்ட ஏகாதசியில், அதர்வா நடித்த ‘டிஎன்ஏ’ டீசர் வெளியீடு..

ஆக்சன் திரில்லராக தோன்றும்படி ‘டிஎன்ஏ’ பட போஸ்டர் இருக்க, நாளைய டீசர் எப்படின்னு பார்ப்போம்.. இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய படங்களால் கவனம் ஈர்த்த சுதா கொங்கரா, தற்போது இயக்கவுள்ள ‘எஸ்கே 25’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் அதர்வா. இதற்கிடையே, அதர்வா ‘டிஎன்ஏ’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், அதர்வா இரட்டை வேடங்களில் வருகை தர, ஜோடியாக நிமிஷா சஜயன் இணைகிறார். ஒருநாள் கூத்து, ஃபர்ஹானா ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் […]

பாலிவுட்டில் அமீர்கான் தயாரிப்பில், நடிகர் சிவகார்த்திகேயன்: இயக்குனர் யார்?

பாலிவுட்டில் நுழைய விரும்பும் சிவகார்த்திகேயனுக்கு “நல்ல கதை” தற்போது தேவை. இது குறித்த விவரம் பார்ப்போம். அமீர்கான் தயாரிப்பில் இந்திப் படமொன்றில் நடிக்க இருப்பதை சிவகார்த்திகேயன் உறுதி செய்திருக்கிறார். இது தொடர்பாக அவர், அமீர்கான் உடனான சந்திப்புக்கு காரணம், ஒரு இந்திப் படம் பண்ணலாம் என பேசினேன். அந்தப் பேச்சுவார்த்தை எதிர்பார்த்த வகையில் முடியவில்லை. ஆனால், இந்திப் படம் பண்ண ஆர்வமாக இருக்கிறேன். அமீர்கானை சில முறை சந்தித்தேன். “உங்களுடைய முதல் இந்திப் படம் என்னுடைய தயாரிப்பு […]

மகனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்ட சிவகார்த்திகேயன்.. போட்டோஸ் இதோ..!

மகனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ளார் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. இது மட்டும் இல்லாமல் வசூலிலும் தூள் கிளப்பி வந்தது. அதனைத் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் எஸ்.கே25 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு ஒரு மகள் மற்றும் இரண்டும் மகன்கள் […]