Browsing tag

சிலம்பரசன் TR

தீபாவளி ரேஸில் சிம்புவின் ‘அரசன்’: விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக அதிரடி!

சென்னை: சிலம்பரசன் TR மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் ‘அரசன்’ (Arasan) திரைப்படம் குறித்த அடுத்தடுத்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பிரம்மாண்ட செட் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னையில் ஒரு பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு, முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. ‘வட சென்னை’ உலகத்தோடு தொடர்புடைய கதை என்பதால், படத்தின் ஒவ்வொரு காட்சியும் மிகவும் தத்ரூபமாக செதுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. […]

சிலம்பரசன் TR நடிக்கும் ‘அரசன்’ படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியீடு

சிலம்பரசன் TR – வெற்றிமாறன் – அனிருத் – கலைப்புலி எஸ் தாணு கூட்டணியில் உருவாகும் ‘அரசன்’படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியீடு ரசிகர்களுக்கு தீபாவளி பரிசளித்த சிலம்பரசன் TR தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் TR நடிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியானது. தமிழ் திரையுலகில் பல புதிய முயற்சிகளை ஊக்குவிக்கும் நட்சத்திர நடிகரான சிலம்பரசன் TR ன் நடிப்பில் தயாராகி வரும் ‘அரசன்’ படத்தின் ஐந்து நிமிட ப்ரமோ […]