Browsing tag

சிறகடிக்க ஆசை

இந்த வாரம் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்..!

இந்த வாரம் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் இருப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக சன் டிவி விஜய் டிவிக்குள் போட்டி அதிகமாகவே இருந்து வருகிறது. பத்து இடங்களில் பெரும்பாலும் இந்த இரண்டு சேனல்களிலும் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுமே பெரும்பான்மையான இடத்தை பிடித்து வருகிறது அதிலும் சன் டிவி சீரியல்கள் தொடர்ந்து சில மாதங்களாகவே முதல் ஐந்து இடத்தை தக்க வைத்து வருகிறது. அந்த […]

கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய விஜயா, ரோகினி எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

விஜயா ரோகினியை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள வீட்டை விட்டு வெளியேறி உள்ளார் ரோகினி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடு விஜயா கோபப்பட்டு ரோகிணியை பிடித்துத் தள்ள அண்ணாமலை இப்ப எதுக்கு இவ்வளவு கோவப்படுற அவ என்னமோ சொல்ல வர கேப்போம் என்று சொல்ல அதற்கு விஜயா இதுக்கு மேல அவ எதுவும் சொல்லத் தேவையில்லை கொஞ்ச நேரம் அமைதியா இருங்க என்று […]

அண்ணாமலை கேட்ட கேள்வி, ரோகினியை வெளுத்து வாங்கிய விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

அண்ணாமலை ரோகினியிடம் கேள்வி மேல் கேள்வி கேட்க விஜயா வெளுத்து வாங்கியுள்ளார். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் முத்துவிடம் இப்ப எதுக்கு லூசு மாதிரி இரண்டு பேரும் பேசிகிட்டு இருக்கீங்க என்று கேட்க அதற்கு முத்து லூசு நாங்க இல்ல நீ தான் உன்ன லூசு ஆக்குனது உன்னோட பொண்டாட்டி பார்லர் அம்மா என்று சொல்லுகிறார். உடனே முத்து ஐயா இப்பயாவது […]

சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதானா.. ஸ்கிரிப்ட் ரைட்டர் சொன்ன தகவல்..!

சிறகடிக்க ஆசை சீரியல் குறித்து ஸ்கிரிப் ரைட்டர் லேட்டஸ்ட் தகவல் பகிர்ந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது பிரவுன் மணி ரோகினி குறித்த உண்மையை சொல்ல அண்ணாமலை வீட்டுக்கு வருகிறார். மணி சொன்னதை கேட்ட விஜயா கோபத்தில் ரோகினி தலைமுடியை பிடித்து இழுத்து வந்து வெளியில் தள்ளுகிறார். பரபரப்பான கதை களத்துடன் இந்த சீரியல் தற்போது நகர்ந்து வருகிறது. இந்நிலையில் சீரியல் ஸ்கிரிப்ட் ரைட்டர் […]

மணியை வீட்டுக்கு கூட்டி வந்த முத்து மீனா, பேரதிர்ச்சியில் ரோகினி.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

மணியை முத்துவும்,மீனாவும் வீட்டுக்கு அழைத்து வர ரோகினி பேரதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பரசு மணியிடம் வந்து ஸ்வீட்ஸ் எல்லாம் ரெடி ஆயிடுச்சா சம்மந்தி என்று கேட்க எல்லாம் எடுத்து வச்சுக்கிட்டு இருக்காங்க என்று சொல்லுகிறார் நல்லபடியா கல்யாணம் முடிந்தது ஆனால் எனக்கு மட்டும் ஒரே ஒரு குறையா ஆச்சு சம்பந்தி என்னோட பிரண்டோட குடும்பத்துக்கு உங்களை அறிமுகப்படுத்தி வைக்க முடியல […]

உண்மையை சொன்ன மணி.. ரோகினியை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய விஜயா.. பரபரப்பான திருப்பங்களுடன் வெளியான ப்ரோமோ.!!

கறிக்கடைக்காரர் மணி அண்ணாமலை வீட்டில் வந்து ரோகினி குறித்த விஷயங்களை சொல்லியும், அதற்கு விஜயா ரோகினியை வெளியே தள்ளுவது போல ப்ரோமோ வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது பரசு மகள் கல்யாணத்தில் கறிக்கடைக்காரர் மணி அண்ணாமலை குடும்பத்திடம் சிக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை ஆனால் தற்போது மண்டபத்தில் நகை திருட்டு சம்பவத்தை முத்துவும் மீனாவும் […]

முத்து, மீனா செய்த விஷயம்.. பரசு சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து,மீனா செய்த விஷயத்தை பார்த்து பரசு வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து குடிக்கவில்லை என நிரூபிக்க அந்த இரண்டு குடிகாரர்களை கண்டுபிடித்து மீனா மற்றும் ரவியிடம் நடந்த விஷயத்தை பற்றி கேட்க அவர்கள் இருவரும் முத்து குடிக்கவில்லை என்பதையும் மேலே சரக்கு கொட்டிடுச்சு என்ற உண்மையையும் சொல்ல முத்து அவர்களை அனுப்பிவிட்டு இப்பவாச்சும் நம்பரையா என்று கோபப்படுகிறார்.சாரிங்க […]

முத்துவின் பிறந்தநாள் கொண்டாடிய சிறகடிக்க ஆசை சீரியல் குழுவினர்.. மனைவி வைஷு கொடுத்த சர்ப்ரைஸ் என்ன தெரியுமா?

முத்துவின் பிறந்தநாளை சிறகடிக்க ஆசை சீரியல் குழுவினர் கொண்டாடியுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வருபவர் வெற்றி வசந்த். இவர் நடித்து வரும் முத்து என்ற கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பு பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று அவருக்கு பிறந்தநாள் என்பதால் சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் அதில் வெற்றி வசந்த் சீரியல் குழுவினருக்கு ஊட்டி விட அவர்களும் […]

மனோஜ் செய்த கலகம்.. முத்து மீது கோபப்பட்ட மீனா, ரவி.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

மனோஜ் செய்த கலகத்தால் மீனா, ரவி முத்து மீது கோபப்பட்டுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சரக்கு வைத்திருக்கும் இருவர் முத்துவின் மீது மோத முத்துவின் கையில் சரக்கு பாட்டில் வருகிறது அவர்களிடம் முத்து நல்ல பங்க்ஷன் நடக்கிறதுல எதுக்கு இப்படி எங்களால் வெளியே போய் குடிங்க என்று சொல்லி அட்வைஸ் பண்ணிக் கொண்டிருக்க மனோஜ் முத்து கையில் சரக்கு பாட்டிலை பார்த்துவிட்டு […]

மனோஜ்க்கு பிறந்தநாள் கிப்ட் கொடுத்த ரோகினி,முத்து எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜ்க்கு ரோகிணி பிறந்தநாள் கிப்ட் கொடுக்க மறுப்பக்கம் முத்து முடிவு ஒன்று எடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பார்வதி மனோஜ் பணத்தை கண்டுபிடிக்க வெற்றிலையில் மை போட்டு பார்க்கும் சாமியாரை அழைத்து வர அவர் வெத்தலையில் மை போட்டு பார்க்க எதுவும் தெரியாமல் இருக்கிறது ஸ்ருதி கிண்டல் அடிக்க பிறகு அவர் வெற்றிலையில் ஒரு ஓட்டை போட்டு பார்க்க சுருதி இப்போ […]