Browsing tag

சிரஞ்சீவி

‘என் மகன் இறந்து விட்டான்’: திரிஷாவின் கண்ணீர் பதிவுக்கு ரசிகர்கள் ஆறுதல்..

சினியுலகில், ‘தென்னிந்திய தேவதை’ திரிஷா, கண்ணீருடன் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். இது குறித்து கரிசன உணர்வோடு காண்போம். தமிழ் சினிமாவில் 41 வயதிலும் டீன் ஏஜ் பொண்ணு போல திரிஷா இருக்கிறார். ஆதலால், படங்களும் வரிசை கட்டி நிற்கின்றன. தற்போது ‘சூர்யா 45’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் திரிஷா. இதுதவிர, அஜித்துக்கு ஜோடியாக ‘குட் பேட் அக்லி, விடாமுயற்சி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார் திரிஷா. மேலும் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் […]

‘குட் பேட் அக்லி’ படத்திலிருந்து தேவிஸ்ரீ பிரசாத் நீக்கம்; வேறு இசையமைப்பாளர் யார்?

ஒரு திரைப்படத்திற்கு உயிரோட்டமே இசைதான். அழுகை, ஆனந்தம், ஆவேசம் என அனைத்து உணர்வுகளையும் இசையே பிரதிபலிக்கிறது. அதனை கருத்தில் கொண்டுதானோ என்னவோ ‘தல’ அஜீத் படத்திலிருந்து தேவிஸ்ரீ பிரசாத் திடீரென நீக்கப்பட்டுள்ளார். இதன் பின்னணித் தகவல் குறித்து காண்போம்.. தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத், அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ படத்திற்காக தேசிய விருது வென்றிருந்தார். ‘புஷ்பா’ பட வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கும் கமிட்டாகி இருந்த தேவி ஸ்ரீ பிரசாத், ஒரு […]