Browsing tag

சாய் அபயங்கர்

மியூசிகல் சென்ஷேசன் சாய் அபயங்கர், ஷேன் நிகாமின் “பல்டி” படத்திற்கு இசையமைக்கிறார்!!

பல்டி” படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார் சாய் அபயங்கர் !! ஆல்பம் பாடல்களான “கச்சி சேரா”, “ஆச கூடா”, “சித்திர புத்திரி” போன்ற சென்ஷேசனல் ஹிட் பாடல்களால், இசைத்துறையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய சாய் அபயங்கர், இப்போது திரையுலகிலும் கலக்க ஆரம்பித்துள்ளார். முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் பல படங்களுக்கு இசையமைத்து வரும் அவர், தற்போது ஷேன் நிகாமின் 25வது படமான “பல்டி” படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். இத்திரைப்படம் இயக்குநர் உன்னி சிவலிங்கம் என்பவரின் அறிமுக முயற்சியாகவும், இசைக்கும் […]

கருப்பு படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது? சாய் அபயங்கர் அப்டேட்.!!

கருப்பு படத்தின் டீசர் ரிலீஸ் குறித்து சாய் அபயங்கர் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பலம் ஒருபவர் சூர்யா.இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்து வருகிறார். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் சுவாசிகா, யோகி பாபு,நட்டி நடராஜ்,சுப்ரீத் ரெட்டி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து […]

தமிழ்ப் புத்தாண்டான இன்று, சிம்பு வெளியிட்ட STR49 படத்தின் அப்டேட்

அனிருத் இல்லன்னா என்ன? பாத்துக்கலாம்.. என தொனியில் சிம்பு வெளியிட்டுள்ள தகவல் பற்றிப் பார்ப்போம்.. கமல்ஹாசனின் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கும் சிம்புவின் 48-வது படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் சிம்பு முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். படத்தின் டீசரில் சிம்புவின் கெட்டப் வரவேற்பு பெற்றுள்ளது. இதனையடுத்து, அஸ்வத் மாரிமுத்து, தேசிங்கு பெரியசாமி, ‘பார்க்கிங்’ பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் படங்களிலும் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். […]

கலக்கப் போவது யாரு?: சூர்யா-45 படத்தில் மேலும், ஒரு மலையாள நடிகை என்ரி

சூர்யா நடிக்கும் 45-வது படத்தின் அப்டேட் பார்ப்போம்.. ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் சூர்யா-45 படத்திலிருந்து ஏ.ஆர்.ரகுமான் விலகிய பிறகு, சாய் அபயங்கர் கமிட் ஆகி வொர்க் நடைபெறுகிறது. சாய், பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணி ஜோடியின் மகன் ஆவார். சூர்யா-45 படத்தை டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அட்லீ இயக்கிய படங்களுக்கு கேமராமேனாக இருந்த விஷ்ணு, இப்படத்தில் பணியாற்றுகிறார் ‘ஆறு’ படத்திற்கு பிறகு சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா இணைந்துள்ளார். ஆர்.ஜே.பாலாஜியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் மலையாள நடிகை […]

குறுகிய கால தயாரிப்பில், சிம்பு-சந்தானம் காம்போவில் புதிய படம்

சிம்பு நடிக்கவிருக்கும் 49-வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் சந்தானம். ‘பார்க்கிங்’ பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ளார். இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. தற்போது, இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் சந்தானம். சந்தானம் நாயகனாக நடித்து வந்தாலும், அவரை திரைத்துறையில் அறிமுகப்படுத்தியவர் சிம்பு. இதனால், அவர் கேட்டால் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று பல பேட்டிகளில் கூறியிருந்தார் சந்தானம். தற்போது சிம்பு கேட்டுக் கொண்டதற்கு இணங்க […]

தனுஷுக்கு ஓகே, சிம்புவுக்கு நோ, ஏன் இப்டி?: அனிருத்திற்கு ரசிகர்கள் கேள்வி

அனிருத்துக்கு, சிம்பு ரசிகர்கள் கேள்விக்கணை விடுத்துள்ளனர். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. சிம்பு பிறந்த நாளில் வெளியான, சிம்புவின் 49-வது படம், 50-வது படம் மற்றும் 51-வது படம் என்பது தெரிந்ததே. இந்த 3 படங்களில் 50-வது படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 49-வது மற்றும் 51-வது படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதில் 49-வது படம் மற்றும் 51-வது படத்தில் இசையமைக்க, சிம்பு தரப்பில் இருந்து அனிருத்தை அணுக, அவர் நோ சொல்லி அனுப்பியுள்ளார். […]

‘சூர்யா 45’ படத்திலிருந்து ஏ.ஆர்.ரகுமான் விலகல்: புதிய இசையமைப்பாளர் கமிட்

நடிகர் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படத்தில், ஏ.ஆர்.ரகுமான் விலகியதையடுத்து, சாய் அபயங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு: மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் போன்ற படங்களை இயக்கிய நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே. பாலாஜி தற்போது ‘சூர்யா-45’ என்ற படத்தை இயக்கி வருகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடிக்க, ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு, […]