Browsing tag

சஞ்சீவ்

விஜய்யை தொடரும் விமர்சனங்கள்.. ஆதரவாக நண்பன் போட்ட பதிவு.!!

விஜயை விமர்சனங்கள் தொடர்ந்து வர அவரது நண்பன் ஆதரவாக பதிவு வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது தமிழக வெற்றி கழகத்தை தொடங்கி முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாநாடுகள் முடிந்த கையோடு தற்போது மாவட்டம் வாரியாக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். நாமக்கலில் முடித்துவிட்டு கரூரில் விஜய் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் போது கூட்டம் நெரிசல் அதிகரித்து 41 பேர் உயி*ழந்துள்ளனர். உயி*ழந்தவர்களுக்கு 20 […]

கணவரின் பிறந்த நாளை சர்ப்ரைஸாக கொண்டாடிய ஆலியா மானசா..!

கணவரின் பிறந்த நாளை சர்ப்ரைஸாக கொண்டாடியுள்ளார் ஆலியா மானசா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர்கள் சஞ்சீவ் ஆலியா மானசா. இந்த சீரியலின் மூலம் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கும் நிலையில் சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இது மட்டும் இல்லாமல் ஆலியா மானசாவும் சன் டிவியில் ஒளிபரப்பான இனியா சீரியலில் […]

கணவருடன் சஞ்சீவ் ஆல்யா வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த மணிமேகலை.. வீடியோ இதோ.!

கணவருடன் சேர்ந்து சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா வீட்டிற்கு மணிமேகலை சென்றுள்ளார். தமிழ் சின்னத்திரையில் ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா. இவர்கள் சீரியல்களில் நடித்ததில் இருந்து காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை இருக்கின்றனர். கயல் சீரியலில் கதாநாயகனாக சஞ்சீவ் நடித்து வருகிறார். ஆலியா மானசா சன் டிவியில் ஒளிபரப்பான இனியா சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்த நிலையில் அந்த […]

குடும்பத்துடன் பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய ஆல்யா மானசா..!

குடும்பத்துடன் அவரது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார் ஆலியா மானசா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் ஆலியா மானசா. அதே சீரியலில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு ஒரு மகள் ஒரு மகன் இருக்கும் நிலையில் சன் டிவியில் இனியா என்ற சீரியலில் நடித்து வந்தார்.அந்த சீரியல் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இவரது கணவரான சஞ்சீவ்,கயல் சீரியலில் கதாநாயகனாக நடித்து […]

மகனின் பிறந்தநாள் வீடியோ வெளியிட்ட ஆலியா மனசா..குவியும் வாழ்த்து..!

மகனின் பிறந்தநாள் வீடியோ வெளியிட்டுள்ளார் ஆலியா மானசா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆலியா மானசா ,அதே சீரியலில் ஹீரோவாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்தார். அந்த சீரியலும் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு ஐலா மற்றும் அர்ஷ் இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் குழந்தைகளுடன் இருக்கும் […]

புதிய கார் வாங்கிய கயல் சீரியல் நடிகை.. குவியும் வாழ்த்து..!

கயல் சீரியல் நடிகை புதிய கார் வாங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரைகள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று கயல். கதாநாயகியாக சைத்ரா ரெட்டியும், கதாநாயகனாக சஞ்சீவ் நடித்து வருகின்றனர். இந்த சீரியலுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருப்பது அனைவருக்கும் தெரியும். தற்போது பரபரப்பான கதை களத்துடன் இந்த சீரியல் நகர்ந்து வருகிறது. டிஆர்பியிலும் தொடர்ந்து மூன்றாவது இடத்தை பிடித்து வருகிறது. இந்த சீரியலில் சைத்ராவிற்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அபிநவ்யா. இவருக்கு திருமணம் […]