Browsing tag

கோபி

எழிலுக்காக உதவி செய்த கோபி, குழப்பத்தில் இனியா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.

எழிலுக்காக கோபி உதவி ஒன்றை செய்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா ஹாலில் உட்கார்ந்து கொண்டு பாக்யாவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார் உடனே செல்வி அம்மாகிட்ட ஏதாவது சொல்லனுமா என்று கேட்க ஆமாம் என்று சொல்லுகிறார் எப்படி கண்டுபிடிச்சீங்க என்று கேட்க அதுதான் திருத்திரு என்று முழிச்சுக்கிட்டு கிச்சனை பார்த்துகிட்டு இருக்கீங்களே என்று சொல்லுகிறார். அம்மா நல்ல மூடுல இருக்காங்களா என்று கேட்க […]

பிரச்சனையிலிருந்து வெளியே வந்த பாக்யா, அதிர்ச்சியில் கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

பாக்யா பிரச்சனையிலிருந்து மீண்டு வர, கோபி அதிர்ச்சியாகியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரெஸ்டாரன்ட் முன் வந்து அனைவரும் கூச்சல் போட ஒரு கட்டத்திற்கு மேல் அனைவரும் ரெஸ்டாரண்டை உடைக்க முயற்சி செய்கின்றனர் போலீஸ் மற்றும் எழில் என அனைவரும் தடுத்தும் மக்கள் கேட்காமல் அத்து மீறுகின்றனர். பாக்யா ராஜசேகர் சாருக்கு போன் பண்ண அவர் முதலில் எடுக்காமல் இருக்க பிறகு போனை எடுத்து […]

பாக்கியாவிற்கு வந்த பிரச்சனை, கோபி செய்த வேலை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

பாக்யாவிற்கு மீண்டும் பிரச்சனை வர கோபி சதி வேலை ஒன்றை செய்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா நகைகளை பேங்கில் அடமானம் வைத்தும் அவருக்கு அஞ்சு லட்ச ரூபாய் தேவைப்படுகிறது எழில் என்னமா பண்ண போற என்று கேட்க ரெண்டு மூணு ஐடியா இருக்கு சொல்ற என்று சொல்லிவிட்டு என்னை ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போ என்று சொல்ல அவர் பைனான்சியரிடம் வருகின்றனர். […]

ரீல் ஜோடியில் இருந்து ரியல் ஜோடியாக மாறும் பாக்கியலட்சுமி பிரபலங்கள்..!

ரீல் ஜோடியாக நடித்த ரியல் ஜோடியாக மாற இருக்கிறார்கள் பாக்கியலட்சுமி பிரபலங்கள். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி பாக்கியாவை பழிவாங்க திட்டம் போட்டு ரெஸ்டாரன்ட் சீல்வைத்துள்ளார்.இதிலிருந்து பாக்யா மீண்டு வருவது எப்படி? கோபி செய்ததை கண்டுபிடிப்பாரா? என்ற கதைக்களத்துடன் இந்த சீரியல் பரபரப்பாக நகர்ந்து வருகிறது. இந்த சீரியலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் திவ்யா கணேஷ் இவருக்கு ஜோடியாக நடித்து வருபவர் விகாஷ் சம்பத். […]

கண் கலங்கி அழுத செழியன், ஆறுதல் சொன்ன கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.

செழியன் கண்கலங்க கோபி அவருக்கு ஆறுதல் சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செழியனின் வேலை போக அதிர்ச்சியாகிறார். எவ்வளவு சொல்லியும் செழியனை வேலையில் இருந்து தூக்கி விடுகின்றனர். இதனால் செழியன் சோகம் அடைகிறார். மறுபக்கம் எழில் சோகமாக வீட்டிற்கு வந்து உட்கார அமிர்தா என்ன ஆச்சு என்று கேட்கிறார் எதுவும் பேசாததால் முதலில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்து கொடுக்க என்ன ஆட்சி, அம்மா […]

கலவரமாகிய பாக்யாவின் ரெஸ்டாரன்ட், ரசித்துப் பார்த்த கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

பாக்கியாவின் ரெஸ்டாரன்ட் கலவரமாக கோபி அதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்யா டெலிவரி வேலைகளில் பிஸியாக இருக்க ஆனந்திற்கு கோபி போன் பண்ணுகிறார் பிறகு எப்படி போய்க்கிட்டு இருக்கு வேலை என்று கேட்க பக்ரீத் வேலையெல்லாம் போய்கிட்டு இருக்கு சார் என்று சொல்லுகிறார். அப்படியா ரொம்ப சந்தோஷம் என்று சொன்ன பிரச்சனை எப்போ வரும் என்று கேட்கிறாள் இன்னும் கொஞ்ச […]