Browsing tag

கீதா கைலாசம்

விருது வருது: இன்று’அங்கம்மாள்’ கீதா கைலாசம்; நாளை ‘தாய் கிழவி’ ராதிகா..

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படம் வருகிற 27-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தில் நடித்துள்ள ராதிகாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைக்கும் என திரைப் பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குநர் கே.பாலசந்தரின் மருமகளும், நடிகையுமான கீதா கைலாசம் நடிப்பில், சமீபத்தில் ‘அங்கம்மாள்’ படம் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. இந்த படத்தில் ஜாக்கெட் அணியாத கிராமத்து மூதாட்டி கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் அசத்தியிருந்தார். அவருக்கு சிறந்த நடிகைக்கான ‘காய்ப்’ சினிமா விருது வழங்கப்பட்டு […]

ரவிக்கை அணியாமல் சுருட்டு புகைத்தேன்: கீதா கைலாசத்தின் படப்பிடிப்பு அனுபவம்..

நாவலை திரைப்படமாக எடுப்பதும் அரிய கலையே. அவ்வகையில், எழுத்தாளர் சி.சு. செல்லப்பா எழுதிய நூலான ‘வாடிவாசல்’ கதையை படமாக்க இயக்குநர் வெற்றிமாறன் பெற்றுள்ளார். இந்த கதையில் சூர்யா நாயகனாகவும் கலைப்புலி தாணு தயாரிப்பதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகளுடன் மட்டுமே தற்போதைய நிலையில் உள்ளது. இந்நிலையில், எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ என்ற கதை ‘அங்கம்மாள்’ என்ற பெயரில் திரைப்படமா ஆகியுள்ளது. இதில் அங்கம்மாள் கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் நடித்துள்ளார். விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் சரண், […]

தனது படத்தின் முதல் போஸ்டரை ஒட்டிய ‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் ஹீரோ.!

ஓஹோ எந்தன் பேபி படத்தின் முதல் போஸ்டரை படத்தின் ஹீரோ ஒட்டியுள்ளார். இயக்குனர் கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கத்தில் உருவாக்கியுள்ள திரைப்படம் ஓஹோ எந்தன் பேபி. ராகுல் மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தில் ஹீரோவாக ருத்ரா நடித்துள்ளார். மேலும் மிதிலா பால்கர், மிஸ்கின், ரெடின் கிங்ஸ்லி, கருணாகரன், கீதா கைலாசம், பாலாஜி சக்திவேல், சுஜாதா பாபு ,கஸ்தூரி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் ஜூலை 11ஆம் […]