‘கார்கில் போர்’ வரலாற்றுக் கதையில் நடிகர் சித்தார்த்..
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான ‘அமரன்’ திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றது தெரிந்ததே. அவ்வகையில், சித்தார்த் நடிக்கும் வெப் சீரிஸ் பற்றிப் பார்ப்போம்.. இந்தியா – பாகிஸ்தான் இடையே 1999- ம் ஆண்டு கார்கில் போர் மூண்டது. கார்கில், ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள சில பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவமும் தீவிரவாதிகளும் ஊடுருவ முயன்றனர். அவர்களை இந்திய ராணுவம் விரட்டியடித்து, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை மீட்டது. இந்தப் போரில் இந்திய விமானப்படை மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ‘ஆபரேஷன் […]