Browsing tag

ஏ.ஆர்.முருகதாஸ்

என் மனைவிக்கு எப்போதும் நன்றி கடன்பட்டிருப்பேன் : சிவகார்த்திகேயன் பேச்சு..!

மனைவி குறித்து பேசி உள்ளார் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.ஏ.ஆர் முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் ருக்மணி வசந்த்,வித்யூத் ஜாம்வல், விக்ராந்த், பிஜு மேனன், சபீர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன் மனைவி குறித்து பேசியுள்ளார். அதாவது நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே ஆர்த்தி […]

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் மதராசி.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

மதராசி படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் வித்தியூத் ஜாம்வல், பீஜுமேனன், விக்ராந்த், ஷபீர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது […]

‘மதராஸி’ படத்தில் அனிருத் இசை எப்படி?: சிவகார்த்திகேயன் கருத்து..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படம் வருகிற்5-ந்தேதி ரிலீஸாகிறது. இப்படத்தில் ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் புரோமோஷன் நிமித்தமாக பல்வேறு நகரங்களுக்கு படக்குழு பயணித்து வருகிறது. சிவகார்த்திகேயனும் பங்கேற்றுள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், ‘இயக்குநர் முருகதாஸ் சார் இயக்கத்தில் நடிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. பல முன்னணி நடிகர்களை இயக்கியவர். அவருடன் இணைந்து பணியாற்றியதில் சந்தோஷம். அதனால் அவருக்கு இந்நேரத்தில் […]

மதராசி : ப்ரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

மதராசி படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் வித்தியூத் ஜாம்வல், பீஜுமேனன், விக்ராந்த், ஷபீர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது […]

விஜய் நடிப்பில் இலங்கை அகதி பற்றிய ஆக்சன் கதை: ஏ.ஆர்.முருகதாஸ் தகவல்..

சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘மதராஸி’ படம் அடுத்த வாரம் செப்டம்பர் 5-ந்தேதி வெளியாகிறது. முன்னதாக ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் கூட்டணியில் வெளியான துப்பாக்கி, கத்தி, சர்க்கார் போன்ற படங்கள் ரசிகர்களை கவர்ந்தது. ‘கத்தி’ படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் வித்தியாசமான பாணியில் ஒரு படத்தை எடுக்கலாம் என்ற முடிவில் ஏ.ஆர்.முருகதாஸ் இருந்ததாக ‘மதராஸி’ ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கூறியிருக்கின்றார். விஜய்யை வைத்து முதல்முறையாக ‘துப்பாக்கி’ என்ற படத்தை இயக்கினார். அப்படம் மாபெரும் வெற்றியை பெற்று நூறு கோடி வசூலித்த […]

ரஜினி குறித்து, சிவகார்த்திகேயன் பேச்சு..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படம், செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கோயம்புத்தூரில் கல்லூரி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் சிவகார்த்திகேயன். அங்கு ‘மதராஸி’ படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வும் நடைபெற்றது. அப்போது ரஜினி குறித்து சிவகார்த்திகேயனிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர், ‘எனக்கான ஊக்கம், ஆதர்சம் எல்லாமே ரஜினி சார் தான். அவரைப் பார்த்துதான் எனக்கு சினிமாவை பிடித்தது. அவரைப் பார்த்து தான் சினிமாவுக்கு […]

இரா.நல்லுகண்ணுவை சந்தித்து, சிவகார்த்திகேயன் நலம் விசாரிப்பு..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராஸி’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார். இச்சூழலில் ‘மெட்ராஸ் மேட்னி’ படம் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, அந்த படத்தின் படக்குழுவை பாராட்டுனார். பின்னர் இது குறித்து அவர் தெரிவிக்கையில், ‘ஒரு படத்தை நான் பாராட்டுகையில், சிவகார்த்திகேயன் என்ன அவ்வளவு பெரிய ஆளா, என பேசுகின்றனர் எனவும் கூறினார். இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு, கடந்த 22-ம் தேதி, […]

சச்சின், டோனியையே விமர்சனம் செய்யும்போது இவனென்ன: சிவகார்த்திகேயன் ஃபீலிங்ஸ்..

சிவகார்த்திகேயன் கேரியர் ‘அமரன்’ படத்திற்கு பிறகு மாஸாகி விட்டது. தற்போது மதராஸி, பராசக்தி என முன்னணி இயக்குநர்களுடன் பணிபுரிந்து வருகிறார். அவ்வகையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘மதராஸி’ படம் செம்டம்பர் 5-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில், சமீபமாக இணையத்தில் பெரும் கிண்டலுக்கு ஆளாகி வந்தார் சிவகார்த்திகேயன். ஏனென்றால் சிறிய படங்களில் எந்தவொரு படம் நன்றாக இருந்தாலும், அப்படக்குழுவினரை அழைத்து பாராட்டி வந்தார். இதுவே நாளடைவில் இணையத்தில் கிண்டலாக மாறியது. ‘கூலி’ வெளியான அன்று கூட பலரும் சிவகார்த்திகேயன், ரஜினியை அழைத்து […]

ஷாருக்கான் நடிக்கவிருந்த கதையில் இவன்: சிவகார்த்திகேயன் பெருமிதம்..

கோலிவுட் முதல் பாலிவுட் வரை வென்று காட்டியவர் ஏ.ஆர். முருகதாஸ். இவரது திரைப் பயணம் ஏற்ற இறக்கம் கொண்டதே. அவ்வகையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘மதராஸி’ படத்தில் சிவகார்த்திகேயன், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மணி வசந்த், விக்ராந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன் பேசியதாவது: ‘எனக்கு முருகதாஸ் படங்கள் மிகவும் பிடிக்கும். அஜித் நடித்த ‘தீனா’ படத்தில் வரும் மிரர் ஷாட் எனக்கு […]

எப்போதும் அண்ணன் அண்ணன்தான், தம்பி தம்பிதான்: சிவகார்த்திகேயன் பேச்சு..

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது ‘மதராஸி’ படம். இப்படம் இயக்குநருக்கும் ஹீரோவுக்கும் ஏறுமுகமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘மதராஸி’ படத்தில் சிவகார்த்திகேயன், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மணி வசந்த், விக்ராந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன் பேசியதாவது, ‘எனக்கு முருகதாஸ் படங்கள் மிகவும் பிடிக்கும். அஜித் நடித்த ‘தீனா’ படத்தில் வரும் மிரர் ஷாட் எனக்கு பிடிக்கும். அதன் பிறகு விஜயகாந்த் […]