வன்முறையை நம்பி படம் இயக்குவதா?: எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆதங்கம்..
வன்முறை முக்கியமல்ல, கதைதான் முக்கியம் என கூறியுள்ளார் எஸ்ஏசி. இது பற்றிய விவரம் காண்போம்.. பள்ளிப் பருவ மாணவர்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம், ‘ராம் அப்துல்லா ஆண்டனி’. ‘சூப்பர் சிங்கர்’ மூலம் பிரபலமான பூவையார், ஆண்டனி கதாபாத்திரத்திலும் அப்துல்லா கதாபாத்திரத்தில் அர்ஜுன், ராம் கதாபாத்திரத்தில் அஜய் அர்னால்டு ஆகியோரும் நடித்துள்ளனர். த.ஜெயவேல் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு எல்.கே.விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார். டி.ஆர். கிருஷ்ண சேத்தன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. […]