Browsing tag

இயக்குனர் வெற்றிமாறன்

சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தில் விஜய் சேதுபதியின் ‘ரோல்’

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தனது சோஷியல் மீடியா பக்கத்தில், விஜய் சேதுபதி ‘அரசன்’ படத்தில் நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதனால் ‘அரசன்’ படத்தில் விஜய் சேதுபதி எந்த மாதிரியான ரோலில் நடிக்கின்றார் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னதாக, விஜய் சேதுபதி வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தின் இரண்டு பாகங்களில் நடித்துவிட்டார். இதைத்தொடர்ந்து 3-வது முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் சிம்புவிற்கு இணையான ரோலில் விஜய் சேதுபதி நடிக்கிறார். ‘வடசென்னை’ படத்தில் ‘ராஜன்’ ரோலில் விஜய் சேதுபதி நடிப்பதாக […]

விஷால்-35” திரைப்படத்தின் பூஜை மிகபிரம்மாண்டமாக நடைபெற்றது!

RB சௌதரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் 99 வது தயாரிப்பாக நடிகர் விஷால் அவர்களின் “விஷால்-35” திரைப்படத்தின் பூஜை மிகபிரம்மாண்டமாக நடைபெற்றது! தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர். விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் மாபெறும் வரவேற்பு பெற்று மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது குறிப்பிடதக்கது. இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் நடிக்கும் 35 வது படமாக இத்திரைப்படம் தயாரகிரது. மேலும் இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் திரு.RB சௌத்ரி அவர்கள் […]

தனுஷ் விவகாரம்: நயன்தாரா வழக்கை தொடர்ந்து, தயாரிப்பாளர் கதிரேசன் வழக்கு

சில பிரச்சினைகளை பேசி தீர்க்கலாம். தீராத நிலையில் நீதிமன்றம் செல்ல நேரிடுகிறது. அவ்வகையில் தொடரும் தனுஷ் விவகாரம் காண்போம்.. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் கதிரேசன், மீண்டும் தனுஷை வைத்து ஒரு படம் தயாரிக்க சில ஆண்டுகளுக்கு முன்னதாக அட்வான்ஸ் தொகையாக 3 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார். மீண்டும் வெற்றிமாறனை இயக்குநராக கொண்டு வந்தால், படத்தில் நடிக்கிறேன் என்றும் தற்போது தனது பிசினஸ் பெரிதாக மாறிவிட்டது என கதிரேசன் […]

ரஜினியின் ‘கூலி’ திரைப்படம் பார்த்து, நடிகர் சந்தீப் கிஷன் விமர்சனம்

‘கூலி’ படம் குறித்து நடிகர் சந்தீப் கிஷன் தெரிவித்துள்ள அப்டேட் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படம் 75% ஷூட்டிங் முடிவடைந்துள்ளது. இப்படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், சௌபின் சாஹிர், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் என பலர் நடித்து வருகின்றனர். மேலும், பூஜா ஹெக்டே இப்படத்தில் ‘காவாலா’ போல ஒரு பாடலுக்கு ஹீட்டாக நடனமாடி உள்ளார். இச்சூழலில் ‘கூலி’ பட முதல் விமர்சனம் போல, லோகேஷின் நண்பர் சந்தீப் கூறிய தகவல் வைரலாய் […]

ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘கிங்ஸ்டன்’ பட அரங்கம் பார்த்து அதிசயித்தேன்: வெற்றிமாறன் பேச்சு

இந்திய சினிமாவில் புது ஜானரில் உருவாக்கப்பட்டு உள்ளதாக கூறப்படும் ‘கிங்ஸ்டன்’ திரைப்படம் தொடர்பாக, இயக்குனர் வெற்றிமாறன் பகிர்ந்த தகவல் காண்போம்.. அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்ஸ்டன்’ ஹீரோவாக நடித்தது மட்டுமன்றி இசையமைத்து, ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தும் இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது, ‘ஜி.வி. பிரகாஷ் குமார் சோர்வே இல்லாமல் எப்போதும் உற்சாகமாக […]

இயக்குனர் மிஷ்கினை கண்டித்த லெனின் பாரதிக்கு, ஜான் மகேந்திரன் வரவேற்பு..

திரைப்பட இயக்குனர்களுக்குள் நிகழும் கருத்து மோதல்கள் புதிதல்ல. அதில், இது வேறு மாதிரி.. அதாவது, இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரெடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாட்டில் ராதா’ திரைப்படம் வரும் 24-ம் தேதி ரிலீஸாக உள்ளது. இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில், இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், மிஷ்கின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், இயக்குனர் மிஷ்கின் பேசும்போது, தொடர்ந்து ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசினார். மேலும் அவர் ஆபாச வார்த்தைகளைப் […]

கேரள பெண்களின் கற்பனையில் விஜய் சேதுபதி உள்ளார்: மஞ்சு வாரியர் பேச்சு

மஞ்சு வாரியர் பேச்சை கேட்டு, விஜய் சேதுபதி லிட்டர் கணக்கில் வெட்கம் வழிந்தார். அது எப்டின்னு பார்க்கலாம் வாங்க.. திறன்மிகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், கடந்த வருடம் வெளிவந்த ‘விடுதலை’ படத்தில் வாத்தியார் கேரக்டரில் கேமியோ ரோலிலேயே நடித்திருந்தார் விஜய் சேதுபதி. இந்நிலையில், தற்போது உருவாகியுள்ள விடுதலை 2 படத்தில் அவரது கேரக்டர்தான் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவரது இளவயது கெட்டப் மறறும் மஞ்சு வாரியருடனான ரொமான்ஸ் போன்றவை டிரெய்லர் மற்றும் பாடல்களில் வெளியாகியுள்ளது. மேலும், […]