‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குனர் அபிஷன், புரொபோஸ் செய்த நிகழ்வு; கண்கலங்கிய தோழி
புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர், மேடையிலிருந்தவாறு, தன் தோழியிடம் அளவு கடந்த காதலை சொல்லினார். இது பற்றிய காதல் சமாச்சாரம் பார்ப்போம்.. சசிகுமார் ‘கருடன்’ படத்திற்கு பிறகு அவரது நடிப்பில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் சிம்ரன் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் அபிஷன் ஜீவிந்த், பேசிக் கொண்டிருக்கும்போது, அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொண்டிருந்த இயக்குனர் அபிஷன் ஜீவிந்த், தனது தோழிக்கு நன்றி கூறினார். அப்போது […]