ஷங்கர் இயக்கும் ‘வேள்பாரி’ படத்தில் ஹீரோவாக சூர்யா?
ஷங்கர் இயக்கவுள்ள ‘வேள்பாரி’ படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. ‘இந்தியன் 2’ படத்துக்கு பிறகு, ‘வேள்பாரி’ நாவலை படமாக்க உள்ளதாக ஷங்கர் பல நிகழ்வுகளில் கூறியிருந்தார். அந்த சமயத்தில் அதன் ஹீரோ யார் என பலரும் கேள்வி எழுப்பி வந்தார்கள். தற்போது ‘வேள்பாரி’ படத்துக்கான திரைக்கதையை உருவாக்கும் பணியில் ஷங்கர் இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து ‘வேள்பாரி’ படத்தில் யார் நடித்தால் சரியாக இருக்கும் என இணையத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது. ஒரு சிலர் ஏஐ […]