ஜி.வி.பிரகாஷ்-கயாடு லோஹர் நடித்த ‘இம்மார்ட்டல்’ படம் வெளியீடு..
‘இம்மார்ட்டல்’ படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறமையாளராக கலக்கி வருகிறார் ஜி்.வி.பிரகாஷ் குமார். கடைசியாக இவரது நடிப்பில் ‘கிங்ஸ்டன்’ என்ற படம் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. ஜி.வி. பிரகாஷிற்கு ஜோடியாக திவ்யபாரதி நடித்திருந்தார். இந்நிலையில் ‘டிராகன்’ படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்திருந்த கயாடு லோஹர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். தற்போது சிம்பு நடிக்கும் STR45 படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் ‘இம்மார்ட்டல்’ […]