ஆயுத பூஜை ஸ்பெஷல் ஆக மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு..!
மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக கலக்கி வருபவர் நயன்தாரா. இவரது நடிப்பில் 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன்.ஆர்.ஜே பாலாஜி இயக்கியிருந்த இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது இந்த படத்தை சுந்தர் சி இயக்கி வரும் நிலையில் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் […]