Browsing tag

இசையமைப்பாளர்

நான் டிரம் அடிப்பேன் ஆனால் தம் அடிக்க மாட்டேன்.. டி ராஜேந்தர் பேச்சு.!!

நான் டிரம் அடிப்பேன் ஆனால் தம் அடிக்க மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார். நடிகர் இயக்குனர் இசையமைப்பாளர் பின்னணி பாடகர் என பன்முகம் திறமை கொண்டவர் டி ராஜேந்தர். இவரது மகன் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். அடுத்தடுத்த படங்களில் சிம்பு பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் உயிருள்ளவரை உஷா படத்தின் ரீ ரிலீஸ் செய்தியாளர் சந்திப்பில் டி ராஜேந்தர் கலந்து கொண்டார் அப்போது பேசிய அவர் வழக்கம் போல் அவரது […]

ஜிவி பிரகாஷை ஏமாற்றி பண மோசடி .. வெளியான அதிர்ச்சி தகவல்.!!

ஜிவி பிரகாஷை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளனர். தமிழ் சினிமாவில் நடிகர் இசையமைப்பாளர் என இரண்டிலும் கலக்கி வருபவர் ஜி.வி பிரகாஷ். இவர் யாரேனும் பண உதவி கேட்டால் சிறு சிறு உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில் ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் ஜிவி பிரகாஷுக்கு பணம் கேட்டு பதிவு செய்துள்ளார் அதாவது எங்க அப்பா சின்ன வயதில் இறந்துவிட்டார் அம்மா தான் வேலைக்கு போய் படிக்க வைத்தார்கள் இப்போ அம்மாவும் இறந்து விட்டதால் இறுதி சடங்கு […]

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இணைந்துள்ளார் !!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகும் படத்தில், தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இணைந்துள்ளார் !! மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா நடிப்பில், பூரி ஜெகன்நாத், சார்மி கௌர், JB நாராயணராவ் கொண்ட்ரொல்லா, பூரி கனெக்ட்ஸ், JB மோஷன் பிக்சர்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் #PuriSethupathi படத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், இணைந்துள்ளார். தனித்துவமான இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் […]

சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு இணையும் படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா? வைரலாகும் தகவல்.!!

சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு இணையும் படத்திற்கு இசையமைக்க போகும் இசையமைப்பாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து மதராசி பராசக்தி என்ற இரண்டு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. […]

யாரும் திருமணம் செய்யக்கூடாது : ஆண்களுக்கு இசையமைப்பாளர் தமன் அட்வைஸ் ..!

யாரும் திருமணம் செய்யக்கூடாது என்று தமன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் தமன். இவர் தமிழில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் பாடகி ஸ்ரீவர்த்தினி என்பவரை திருமணம் செய்துள்ளார் இவருக்கு ஒரு மகன் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் திருமணம் குறித்து ஆண்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார். அதில் திருமணம் செய்ய சரியான வயது குறித்த கேட்ட கேள்விக்கு இசையமைப்பாளர் தமன் இப்போது யாரும் திருமணம் செய்யக்கூடாது என நான் விரும்புகிறேன் […]

பல நாட்களாக தொடரும் கேள்வி.. முற்றுப்புள்ளி வைத்து ஜிவி பிரகாஷ் கொடுத்த பதில்..!

பல நாட்களாக தொடரும் கேள்விக்கு ஜிவி பிரகாஷ் பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் நடிகர் என பன்முக திறமை கொண்டவர் ஜி.வி பிரகாஷ். இவர் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகான ஒரு மகள் இருக்கும் நிலையில் 10 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்த வாழ்க்கை விவாகரத்தில் முடிந்ததாக அறிவிப்பை வெளியிட்டு இருந்தனர். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது என்றே சொல்லலாம் இருந்தாலும் ஜிவி பிரகாஷ் வெளிநாடுகளில் நடத்தும் கச்சேரியில் […]