Browsing tag

ஆஸ்கர் விருது

மதத்தின் பெயரால், பிறரை காயப்படுத்தக் கூடாது: ஏ.ஆர்.ரகுமான் பேச்சு..

ஏழு தேசிய விருதுகள் மற்றும் இரண்டு ஆஸ்கர் விருதுகளும் வென்று உலக அளவில் புகழ் பெற்று திகழ்கிறார் ஏ.ஆர்.ரகுமான். இவரது இயற்பெயர் திலீப்குமார் ஆகும். அவரும், அவரது குடும்பத்தினரும் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்ட பிறகு, அவர் தனது பெயரை அல்லாஹ் ரக்கா ரகுமான் என மாற்றிக்கொண்டார். மேலும், சூபி தத்துவம் மீது அதிக ஈடுபாடு கொண்டவரான அவர், ‘ராக்ஸ்டார்’. ‘ஜோதா அக்பர்’ உள்பட பல படங்களில் சூபி இசையை பயன்படுத்தி பாடல்களை உருவாக்கியுள்ளார். இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமானிடம் மதம் […]

ஆஸ்கர் விருதுக்கு செல்லும் ஹிந்தி படம்; கதை என்ன தெரியுமா?

அடுத்த ஆண்டு நடைபெறும் ஆஸ்கர் விருதுக்கு செல்லும் ஹிந்திப் படத்தின் கதை பற்றிப் பார்ப்போம்.. ஆஸ்கர் விருதின் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படப் பிரிவுக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து, ஒவ்வொரு வருடமும் திரைப்படங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இருந்து கடந்த வருடம் ‘லாபதா லேடீஸ்’ தேர்வு செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு நடக்கும் 98-வது ஆஸ்கர் விருதுக்கு ‘ஹோம்பவுண்ட்’ (Homebound) என்ற இந்திப் படம் அதிகாரப்பூர்வமாக அனுப்பப்படுகிறது. நீரஜ் கேவான் இயக்கியுள்ள இதில், இஷான் கட்டார், விஷால் […]

கமல்ஹாசனுக்கு, ஆஸ்கர் விருது அகாடமி அழைப்பு

ஆஸ்கர் விருது வழங்கும் அகாடமி ஆயுஷ்மான் குரானா மற்றும் கமல்ஹாசனை வாக்களிக்கும் உறுப்பினர்களாக அழைத்துள்ளது. அனைத்து பிரபலங்களும் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டால், அகாடமியின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 11,120 ஆக உயரும். இதில் 10,143 வாக்களிக்கும் உறுப்பினர்கள் அடங்குவர். அமெரிக்காவிற்கு வெளியே 60 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த அழைப்பாளர்கள், அகாடமியின் அதிகரித்து வரும் சர்வதேச கண்ணோட்டத்திற்கு பங்களிக்கின்றனர். இந்த மதிப்புமிக்க கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களை அகாடமியில் வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஆண்டின் […]

ஆஸ்கர் விருதுக்காக 4-வது குழந்தையும் பெற்றுக்கொள்ள தயார்: நடிகர் சூரஜ் சுவாரஸ்ய தகவல்..

பிரபல மலையாள நடிகர் சூரஜ், தான் ஆஸ்கர் விருதைப் பெறும் முயற்சியை கூறியுள்ளார். அவரது கலகல பேச்சு காண்போம்.. ‘சித்தா’ படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கியுள்ள ‘வீர தீர சூரன்’ படத்தில் விக்ரம், காளி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன், ‘கலைவாணி’ கேரக்டரில் நடித்திருக்கிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சூரஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார் இப்படம் வருகிற 27-ந் தேதி திரைக்கு வருகிறது. […]

தவறான விமர்சகர்களுக்கு, கங்கனா ரனாவத் அதிரடி பேச்சு

‘ஆஸ்கர் தேவையில்லை, தேசிய விருது இருக்கிறது’ என கூறியுள்ளார் நடிகை கங்கனா. இது குறித்த விவரம் காண்போம்.. கங்கனா ரனாவத் ‘எமர்ஜென்சி’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான பிறகு வந்த விமர்சனங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார். ‘எமர்ஜென்சி’ படத்தை கங்கனா ரனாவத் இயக்கியிருந்தார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். கடந்த ஜனவரியில் ரிலீஸானது. தியேட்டரில் தோல்வியை தழுவிய இப்படம் அண்மையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது. அப்போது படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், ‘இப்படத்தை இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருதுக்கு […]

5 ஆஸ்கர் விருதுகளை வென்ற ‘அனோரா’ திரைப்படம்; ஓடிடி.யில் ரிலீஸ்..

ஆஸ்கர் விருதுகளை அள்ளிய திரைப்படம் ஒடிடி.யில் வெளியாகிறது. இது பற்றிய விவரம் பார்ப்போம்.. சினிமா உலகில் உயரிய விருதான ஆஸ்கர் விருதினை பெறுவதே திரைப்பட கலைஞர்களின் கனவாக உள்ளது. இந்த ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் லாஸ் ஏஞ்சல்ஸில் விழா நடைபெறுகிறது. அவ்வகையில் நடைபெற்ற விழாவில், ‘அனோரா’ திரைப்படம் 5 விருதுகளை பெற்றது. அதாவது சிறந்த திரைப்படம் […]

சினிமா உலகில் ஆஸ்கர் விருது ஏன், எதற்கு, யாரால் கொடுக்கப்படுகிறது தெரியுமா?

உலக சினிமாவில் உயரிய கௌரவமாக போற்றப்படுகிறது ஆஸ்கர் விருது. இது குறித்த வரலாற்றுக் குறிப்புகள் காண்போம்.. * திரைத்துறையில் துறையில் சிறந்த நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட பல பிரிவுகளுக்கு ஆஸ்கர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு வரப்படுகிறது. * ஆஸ்கர் சிலையின் உயரம் மட்டும்13.5 இன்ச் (34.3 செமீ). இதன் எடை 3.866 கிலோ. * முதல் முறையாக 1928-ம் ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. அகாடமி ஆஃப் மோஷன் பிக்ஸர் […]

ஸ்லம்டாக் மில்லியனர்-2 ஹாலிவுட் படம் ஸ்டார்ட்: மீண்டும் ஆஸ்கர் விருதுகளை அள்ளுமா?

இந்திய வாழ்வியலை, கதையின் கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அரிய ஹாலிவுட் சினிமா ஸ்லம்டாக் மில்லியனர். இப்படம், உலகில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. படம், இந்தியாவின் கான் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியை ஒட்டி, மும்பை தாராவியில் வாழும் மக்களின் கதையை உணர்வுபூர்வமாக பேசியது. இந்த படத்தை இங்கிலாந்தை சேர்ந்த இயக்குனர் டேனி பாய்ல் இயக்க, இந்திய நடிகர்களான தேவ் படேல், அனில் கபூர், இர்ஃபான் கான் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அற்புத படைப்பான இப்படம் 11 ஆஸ்கர் விருதுகளை வென்றது. […]