Browsing tag

அருண் மாதேஸ்வரன்

ஹீரோவாக நடிக்கப் போகும் முதல் படத்திற்கு லோகேஷ் கனகராஜ் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஹீரோவாக நடிக்கப் போகும் முதல் படத்திற்கு லோகேஷ் கனகராஜ் வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் இயக்குனராக கலக்கி வருபவர் லோகேஷ் கனகராஜ். சமீபத்தில் இவருது இயக்கத்தில் கூலி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது பல ஹிட் படங்களை இயக்கி இருந்தாலும் தற்போது ஹீரோவாக DC என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்தப் படத்தின் மீதான […]

அடிக்கடி கெட்டப் மாற்றத்திற்கு காரணம் என்ன?: இயக்குநர் லோகேஷ் விளக்கம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் வரும் 14-ந்தேதி ரிலீஸ் என்பது தெரிந்ததே. இந்நிலையில், லோகேஷ் ஒரு தயாரிப்பாளராகவும் ‘பென்ஸ்’ படம் மூலம் களமிறங்கினார். இதனைத்தொடர்ந்து தற்போது ஹீரோவாகவும் லோகேஷ் அறிமுகமாகவுள்ளார். ‘அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், பக்காவான கேங்ஸ்டர் படமாக தயாராகிறது. அதில் ஹீரோவாக அறிமுகமாகிறேன்’ என லோகேஷ் தெரிவித்தார். வழக்கமாகவே லோகேஷ் தன் கெட்டப்பை மாற்றிக்கொண்டே இருப்பார். ரசிகர்களோ, படத்தில் ஹீரோவை விட லோகேஷ் அதிகமான கெட்டப்பை போட்டு வருகின்றார் […]

ஹீரோவாக நடிக்கிறார் லோகேஷ் கனகராஜ்: இயக்குனர் யார் தெரியுமா?

முன்னணி இயக்குனரான லோகேஷ் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. ‘மாநகரம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ்.அடுத்ததாக ‘கைதி’ விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ என கவனம் ஈர்த்தார். மீண்டும் விஜய் நடிப்பில் ‘லியோ’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் கூட்டணி அமைத்தார். அவர் இதுவரை இயக்கிய ஐந்து படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட்டாகின. தற்போது ரஜினி நடிப்பில் ‘கூலி,’ படம் உருவாகி வருகிறது. இப்படம் ஆகஸ்ட. […]