Browsing tag

அரவிந்த்சாமி

விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி இணைந்து நடித்த ‘காந்தி டாக்ஸ்’ படம் ரிலீஸ்..

விஜய்சேதுபதி வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் கொண்டவர். இவருக்கு மலையாளம், தெலுங்கு, இந்தி என பிற மொழிகளிலும் தனி ரசிகர் கூட்டம் உண்டு. இவர் தற்போது, இந்தியில் ‘காந்தி டாக்ஸ்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் அரவிந்த்சாமி, அதிதி ராவ் உள்பட பலர் நடித்துள்ளனர். கமல்ஹாசனின் பேசும் படம் போன்று இந்த படத்தை மவுன படமாக எடுத்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். […]

மலையாளத்தில் எடுத்திருந்தால் கொண்டாடி இருப்பார்கள் ஆனால்.? இயக்குனர் பிரேம்குமார் பேச்சு.!!

மெய்யழகன் படம் குறித்து இயக்குனர் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 96 படத்தை இயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரேம்குமார்.அதனை தொடர்ந்து நடிகர் கார்த்திக் அரவிந்த்சாமி போன்ற முன்னணி நடிகர்களை வைத்து மெய்யழகன் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் ராஜ்கிரன், ஸ்ரீதிவ்யா ,தேவதர்ஷினி, இளவரசு, கருணாகரன் ,சரண் சக்தி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் பிரேம்குமார் பேசியுள்ளார் அதாவது மெய்யழகன் படத்தை மலையாளத்தில் எடுத்திருந்தால் […]

நெகட்டிவ் விமர்சகர்கள் மீது இயக்குநர் பிரேம்குமார் சாடல்..

அரவிந்த்சாமி, கார்த்தி இணைந்து நடித்த ‘மெய்யழகன்’ படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு விமர்சகர்களை கடுமையாக சாடியிருக்கிறார். இயக்குநர் பிரேம் குமார், ‘பல பேர் என்னிடம் சொன்னது என்னவென்றால், ‘மெய்யழகன்’ படத்தை மலையாளத்தில் எடுத்திருக்கலாம் என்றார்கள். வெளியில் இருந்து படம் வந்தால் இங்கு தூக்கிவைத்து கொண்டாடுவர்கள், அதை நீங்கள் இங்கு செய்ததுதான் தப்பு என்றார்கள். என் மொழியில் உருவாக்கப்பட்ட ஒரு படத்தை, வேறு மொழியில் எடுத்தால் இங்கு கொண்டாடுவார்கள் என்றபோது, ரொம்ப கஷ்டமாக இருந்தது. இங்கு […]

தனி ஒருவன் 2 தள்ளிப் போகிறதா? இயக்குனர் சொன்ன தகவலால் ரசிகர்கள் அப்செட்.!!

தனி ஒருவன் 2 படம் குறித்து இயக்குனர் சொன்ன தகவலால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன் இவரது நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தனி ஒருவன் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்தப் படம் வெளியானது. ரவி மோகனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்த நிலையில் வில்லனாக அரவிந்த்சாமி நடித்திருந்தார் தற்போது இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தனி ஒருவன் […]

3 வாரங்களில் மெய்யழகன் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

மெய்யழகன் படத்தின் மூன்று வாரம் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் மெய்யழகன் என்ற திரைப்படம் வெளியானது. இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் உருவான இந்தப் படத்திற்கு சூர்யா ஜோதிகா இணைந்து தயாரித்திருந்தனர். மேலும் அரவிந்த்சாமி ஸ்ரீ திவ்யா ராஜ்கிரன் போன்ற பல முன்னணி பிரபலங்கள் இணைந்து இந்த படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மூன்று […]