தளபதி விஜய்யின் தவெக மாநாட்டுக்கு, விஷாலை தொடர்ந்து ‘தல’ அஜித் வருவாரா?
தளபதி விஜய், ஹெச்.வினோத் இயக்கத்தில் ’69-வது படமாக’ நடித்து வருவதே தனது கடைசிப்படம் என அறிவித்திருந்தார். பின்னர், நடிப்பிலிருந்து ஓய்வு பெற்று முழுநேர பணியாக அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டு, தற்போது தவெக மாநாடும் வரும் 27-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளிலும் விஜய் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், மாநாட்டுக்கு தன்னை விஜய் அழைக்கவில்லை என்றாலும் வருவேன் என்றார் நடிகர் விஷால். இதனால், இவரைத் தொடர்ந்து ‘தல’ அஜீத்தும் மாநாட்டில் கலந்து கொள்வாரா? என்ற […]