Browsing tag

அமீர்கான்

சூப்பர் ஸ்டார் நடிக்கும் ‘கூலி’ படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் எங்கே தெரியுமா?

மாஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க, ரஜினிகாந்த் நடிப்பில் ஆக்‌ஷன் அவதாரமாய் உருவாகும் ‘கூலி’ படத்தின் ஷூட்டிங் அப்டேட்ஸ் பற்றிப் பார்ப்போம்.. ஜெய்ப்பூரில் நடந்து வந்த ‘கூலி’ பட ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. முன்னதாக, ரஜினி பிறந்த நாளையொட்டி, அனிருத் இசையில் பாடல் கிளிம்ப்ஸ் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே, அடுத்தகட்ட ஷூட்டிங் பொள்ளாச்சி, கோவை மற்றும் கேரளாவில் துவங்கப்பட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி மற்றும் கோவையில் சூர்யா-45′ பட ஷூட்டிங் சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்நிலையில் […]

ரஜினியின் ‘கூலி’ படத்தில் நடிக்க, தனுஷின் (ரீல்) தம்பிக்கு வந்ததே வாய்ப்பு

‘சில நேரங்களில், தேடும்போது கிடைக்காதது, தேடலை நிறுத்தும்போது தானாக கிடைத்து விடும். அதுபோல, இதோ ஓர் அதிர்ஷ்டம் ஒருவருக்கு நிகழ்ந்திருக்கிறது. ஆனால், அது தனுஷுக்கு அமையாத ஒரு வாய்ப்பு, அவரது ரீல் தம்பிக்கு கிட்டியிருக்கிறது. சரி, விஷயத்திற்கு வருவோம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தில், பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பதாக தகவல் வெளியான தகவல் உண்மை தான். படத்தில், ‘அமீர்கான் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்’ என்றார் லோகேஷ். இந்நிலையில், அமீர்கான் தொடர்பான காட்சிகளை படமாக்க […]

‘கூலி’ பட சூட்டிங்கில், ரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த சத்யராஜ்: எப்படி தெரியுமா?

உழைத்துக்கொண்டே இருப்பவர்க்கு வயசு பொருட்டல்ல; மனசிருந்தா போதுமே. அதாவது விஷயத்துக்குள்ள போவோமே.. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 171-வது படமாக உருவாகி வருகிறது ‘கூலி’ திரைப்படம். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் ரஜினிகாந்துடன் பல ஆண்டுகளுக்கு பிறகு, சத்யராஜ் இணைந்து நடித்து வருகிறார். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், மறுபடியும், ரஜினியுடன் இணைந்தது குறித்து நடிகர் சத்யராஜ் கூறுகையில், […]