Browsing tag

அதிதி ஷங்கர்

ஷங்கரின் மகன் அர்ஜித் ஹீரோவாக அறிமுகமாகும் படம்..

பிரம்மாண்ட படங்களின் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடிகையாக வலம் வருகிறார் என்பது தெரிந்ததே. அந்நிலையில், அவர் ஷங்கரின் மகன் அர்ஜித் ’மதராஸி’ படத்தில் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். அவ்வகையில், அப்பாவைப் போல இயக்குநராக ஆவார் எதிர்பார்க்கப்பட்டது. இச்சூழலில், தற்போது அவரை நாயகனாக அறிமுகமாக கதைகள் கேட்கப்பட்டது. பல முன்னணி இயக்குநர்களும் கதைகள் கூறினார்கள். இறுதியாக, அட்லியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவரின் கதையில் அர்ஜித்தை ஹீரோவாக அறிமுகம் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். இதற்கான பணிகள் நடைபெற்று […]

ஹாட்ரிக் வெற்றி பெற்ற தயாரிப்பாளரின் அடுத்த 2 திரைப்படம்..

தமிழ் சினிமாவில் தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்களை கொடுத்துள்ள தயாரிப்பு நிறுவனம் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம். இது குறித்த தகவல்கள் காண்போம்.. ‘குட் நைட்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ரி ஆனது மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம். இதன் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன். இவர் தன் தம்பி விநாயக்கிற்காக தொடங்கியது தான் இந்த தயாரிப்பு நிறுவனம். அவர் இயக்கிய ‘குட் நைட்’ படத்தை தயாரித்து வெற்றிகண்ட யுவராஜ், அடுத்தடுத்து லவ்வர், டூரிஸ்ட் பேமிலி என […]

குஷ்புவின் மகள் அவந்திகா, ஷங்கரின் மகள் அதிதியை விட கலக்குவார்: ரசிகர்கள் கணிப்பு

குஷ்புவின் ஜெராக்ஸ்போல வசீகரிக்கும் அவந்திகா எப்போது கதாநாயகி ஆவார்? என்ற தகவல் பார்ப்போம்.. தமிழ்த் திரையுலகில் காதல் திருமணம் செய்து தொடர்ந்து பிஸியாக வலம் வரும் சுந்தர்.சி-குஷ்பு நட்சத்திர தம்பதிகளுக்கு அவந்திகா, அனந்திதா என இரு மகள்கள் உள்ளனர். இளைய மகள் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றுவதாக தகவல் வெளியானது. மூத்த மகள் அவந்திகா லண்டனில் படித்து வருகிறார். இவர், வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவ்வகையில் அதிக ஃபாலோவர்ஸ் பெற்றிருக்கிறார். […]

ட்ரெண்டிங்கில் இருக்கும் அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கரின் ‘ஒன்ஸ்மோர்’ பட பாடல்

தமிழில் மாபெரும் வரவேற்பை பெற்றிருக்கும் ஹேஷாம் அப்துல் வஹாப் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் பான் இந்திய இசையமைப்பாளரான ஹேஷாம் அப்துல் வஹாப்பின் இசையில் உருவாகி, ‘ஒன்ஸ்மோர்’ எனும் படத்தில் இடம்பெற்ற ”வா கண்ணம்மா..’ எனும் பாடல் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருவதுடன் ஆயிரக் கணக்கிலான ‘ ரீல்ஸ் ‘களிலும் இடம் பிடித்து புதிய மைல்கல் பயணத்தை தொடங்கி இருக்கிறது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ ஒன்ஸ்மோர் ‘ […]

மகளுக்கு இயக்குனர் ஷங்கர் போட்ட கண்டிஷன்..உண்மையை உடைத்த அதிதி ஷங்கர்..!

அப்பாவின் கண்டிஷன் குறித்து பேசியுள்ளார் அதிதி ஷங்கர். தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் சங்கர். இவரது இயக்கத்தில் வெளியாகும் திரைப்படத்திற்கு பிரம்மாண்டம் பஞ்சம் இருக்காது. இவரது இயக்கத்தில் இந்தியன் 2 என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனை தொடர்ந்து ராம்சரனை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கியிருந்தார். இவரது மகளான அதிதி ஷங்கர் விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி மக்கள் மத்தியில் பிரபலமானார். இவரின் முதல் […]