Browsing tag

அஜ்மல்

சினிமாவை விட்டு போய்விடலாம் என்று யோசித்தேன்: நடிகர் உதயா நம்பிக்கை பேச்சு..

உதயா நடித்துள்ள ‘அக்யூஸ்ட்’ படம் பற்றிப் பார்ப்போம்.. உதயா, அஜ்மல் ஆகியோருடன் யோகிபாபு நடிக்கும் படம், ‘அக்யூஸ்ட்’. இப்படத்தை பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்குகிறார். கன்னட நடிகை ஜான்விகா ஹீரோயினியாக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசுகையில், உதயாவுக்கு நல்ல நேரம் தொடங்கி விட்டது. அவரை எந்த அவமானமும் பாதிக்காது, விக்ரமுக்கு ‘சேது’ போல உதயாவுக்கு ‘அக்யூஸ்ட்’ அமையும். டிரெய்லர் மிரட்டுகிறது’ என்றார். பின்னர் உதயா பேசும்போது, ‘ஒரு […]