Browsing tag
சினிமாக்காரர்களை விடவும், படம் பார்க்கிற ஆடியன்ஸ்தான் செம கிரியேட்டர்ஸ்ங்க. எப்படின்னு பார்க்கலாம், வாங்க.. ‘தல’ அஜித் நடிப்பில் மங்காத்தா படம் வெளியாகி, 13 ஆண்டுகளுக்குப் பின், ‘விடாமுயற்சி’ படம் வெளியாகி உள்ளது. இப்படத்தில், கணவன் அஜித்திடம் திரிஷா விவாகரத்து பெற விரும்புகிறார். மேலும், அவருக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்படுவதால், அஜித்துடன் விவாகரத்து செய்ய முடிவெடுக்கிறார். தான் வேறு ஒருவருடன் பழகி வருவதாகவும், அவருடன் சென்று வாழ விரும்புவதாகவும், தெரிவித்தே விவாகரத்து கேட்பார். இப்படியான காட்சிகள் ‘விடாமுயற்சி’ […]
‘விடாமுயற்சி’ ஷூட்டிங்கில் கிடைத்த அனுபவத்தை ஆரவ் நெஞ்சம் நெகிழ்ந்து பேசியுள்ளார். இது பற்றிக் காண்போம்.. ‘விடாமுயற்சி’ படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் அஜித் டூப் இல்லாமல் நடித்தார் என்று ஆரவ் தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் 6-ம் தேதி வெளியாகிறது ‘விடாமுயற்சி’ திரைப்படம். இதில் அஜித்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஆரவ். அஜித்துடன் நடித்தது குறித்து தெரிவிக்கையில், ‘படத்தில், கார் விபத்துக்கு உள்ளான காட்சி நன்றாக திட்டமிடப்பட்ட காட்சி தான். ஆனால், எதிர்பாராத விதமாக விபத்து நடந்தது. விபத்துக்குப் பிறகு […]
‘தல’ அஜித் கார் ரேஸில் மட்டுமல்ல, குக்கிங்கிலும் செம கிங்கு தான் என்கிறார் மகிழ். அதாவது… ‘தல’ அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான ‘விடாமுயற்சி’ படம் வருகிற 6-ந்தேதி வெளியாகவுள்ளது. இயக்குனர் மகிழ் திருமேனி கடந்த சில நாட்களாக விடாமுயற்சி புரொமோஷனில் தீவிரமாக இறங்கியுள்ளார். அவர் பேசும் விஷயங்கள் படத்தின் மீதான ஹைப்பை பல மடங்கு உயர்த்தி வருகின்றது. இந்நிலையில், படம் துவங்கும்போதே, ஏகப்பட்ட நெகட்டிவிட்டி பரவும், அதற்கெல்லாம் தயாரா இருங்க’ என அஜித் […]
அஜித் மேனேஜர் விஜய் குறித்து லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்து உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்க அஜித் ரேசில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைக் கொண்டாடும் விதமாக ரசிகர்கள் பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். ரேஸ் […]
ஓட்டப்பந்தயத்தில் ஆத்விக் முதலிடம் பிடித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் இவர் கார் ரேஸில் கலந்துகொண்டு இருந்தபோது மனைவி குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. இவருக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருக்கின்றனர். அஜித்தை போலவே ஆத்விக்கும் ஸ்போட்ஸில் அதிகம் கவனம் செலுத்தி […]
அஜித்திற்கு பத்மபூஷன் விருது அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படமும் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது அஜித் கார் ரேசிங்கில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நாட்டிற்காக உயர் நிலையில் […]
துபாயில் ரசிகர்களுடன் என்ஜாய் செய்துள்ளார் அஜித். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து குட் பேட் அக்லி என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் ரிலீஸில் மாற்றம் இருக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது இது அஜித் […]
‘இதுமாதிரி படங்களை நான் தொடர்ந்து பண்ண ஆசைப்படுறேன்’ என அஜித் தெரிவித்துள்ள தகவல்கள் பார்ப்போம்.. மகிழ் திருமேனி இயக்கத்தில், ‘தல’ அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 6-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. படத்திற்கான புரமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அவ்வகையில், படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார். ‘படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவில்லை என நான் மிகவும் அப்செட்டில் இருந்தேன். அப்போது அஜித் சார் என்னை அழைத்து, கவலைப்படாதீங்க மகிழ், பண்டிகை […]
அஜித் சொன்ன வார்த்தையால் ஒரு மாதிரியாகிவிட்டது என்று மகிழ்திருமேனி கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி வெளியாக உள்ளது. மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் த்ரிஷா ,அர்ஜுன் ,ஆரவ், ரெஜினா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் மகிழ்திருமேனி அஜித் குறித்து […]