Browsing tag

அஜித்

தொடர்ந்து கார் விபத்தில் சிக்கும் அஜித்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.!!

தொடர்ந்து கார் விபத்தில் சிக்கியுள்ளார் அஜித் குமார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி வசூல் வேட்டையாடி வருகிறது. இதுவரை உலக அளவில் 218 கோடிக்கும் மேல் வசூல் செய்து வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. படம் ஒரு பக்கம் இருந்தாலும் அஜித் தற்போது கார் ரேஸில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே நடந்த முதல் போட்டியில் மூன்றாவது […]

விஜய், அஜித் குறித்து பேசிய நடிகர் சிபிராஜ்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

விஜய்,அஜித் குறித்து நடிகர் சிபிராஜ் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்து வருபவர்கள் தளபதி விஜய் மற்றும் அஜித். தளபதி விஜய் நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்திலும் கேவிஎன் புரொடக்ஷன் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. அதேபோல் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பையும் வசூல் வேட்டையும் நடத்தி வருகிறது. இந்த நிலையில் நடிகர் சிபிராஜ் இவர்கள் […]

நன்றி மாமே.. த்ரிஷா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்..!

புகைப்படத்துடன் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார் திரிஷா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் த்ரிஷா. தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். தற்போது அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்நிலையில் திரிஷா ஆதிக் மற்றும் பிரபுவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நன்றி மாமே என்று பதிவிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் […]

அடுத்த படம் ‘ஏகே64’ இயக்குனரை அஜித் சூசகமாய் அறிவிப்பு: ஃபேன்ஸ் கணிப்பு

அஜித் நடிக்கும் 64-வது படத்தின் இயக்குனர் யார்? என்ற கணிப்பு காண்போம்.. ‘தல’ ரசிகர்களுக்காகவே உருவாகி வெளியான ‘குட் பேட் அக்லி’ படம் வரவேற்பிலும் வசூலிலும் படக்குழு உற்சாகம் அடைந்துள்ளது. இதன் 2-ம் பாகமும் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தை ஒரிஜினல் ஃபேன் பாய் சம்பவமாக ஆதிக் ரவிச்சந்திரன் எடுத்திருக்கிறார். இந்நிலையில், தனது திரைப்படங்கள் ரிலீஸாகும் முன்பே அடுத்த பட இயக்குனரை முடிவு செய்து விடுவார் அஜித். ஆனால், குட் […]

முதல் நாளிலேயே இத்தனை கோடியா..? குட் பேட் அக்லி படத்தின் வசூல் கணிப்பு இதோ..!

குட் பேட் அக்லி திரை படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வருகிற 10-ம் தேதி அதாவது நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, […]

அஜித்துக்கு எல்லாம் எதற்கு ஏஐ தொழில்நுட்பம்: இயக்குனர் ஆதிக் வியப்பு

அஜித்தின் உடல் எடை குறைப்பு பற்றிய நிகழ்வை, ஆதிக் வியப்புடன் கூறியுள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. ‘தல’ அஜித்தின் தீவிர ரசிகரும் ‘குட் பேட் அக்லீ’ பட இயக்குனருமான ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவிக்கையில், குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது மிகவும் சீரியஷான உடல் எடை குறைப்பில் ஈடுபட்டார் அஜித். அது மிகவும் அபாரமானது. எனக்கு தெரிந்து யாரும் அப்படி செய்யமுடியுமா என்று எனக்கு சொல்ல தெரியவில்லை. ஒருநாளைக்கு ஒரு வேளை உணவு […]

அஜித் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்.!!

அஜித் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து […]