நடிகை மாளவிகா மோகனனுக்கு, ரஜினி ரசிகர்கள் ஆறுதல்..
பிரபல நடிகையான மாளவிகாவுக்கு “இப்படியொரு” வருத்தம் ஏற்பட்டுள்ளது. அது குறித்து காண்போம்.. சூப்பர் ஸ்டார் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘பேட்ட’ படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார் மாளவிகா மோகனன். பின்னர், தனுஷுடன் இணைந்து மாறன், விக்ரமின் ‘தங்கலான்’ படங்களை தொடர்ந்து, கார்த்தியின் ‘சர்தார் 2’ படத்தில் முக்கிய கேரக்டரில் வருகிறார். இந்நிலையில், சரியான காலச்சூழ்நிலை அமையாததால் ரஜினிகாந்த்துடன் நடிக்க வேண்டியது மிஸ் […]