Browsing tag

விஜய்

நீங்கள் பேசலாம், நான் பேசக்கூடாது: இயக்குநர் ஹெச்.வினோத் சூசகம்..

விஜய்யின் கடைசிப் படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படம் ரிலீஸ் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்த சூழலில் இப்பட இயக்குநர் தெரிவித்துள்ள தகவல் கவனத்தை ஈர்த்துள்ளது. இது பற்றிப் பார்ப்பபோம்.. சசிக்குமார், சைத்ரா நடிப்பில் ராஜூமுருகன் இயக்கி கடந்த 13-ந்தேதி வெளியான படம் `மை லார்ட்’. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியாக சமுத்திரக்கனி, பாண்டிராஜ், ராஜூமுருகன், ஹெச். வினோத் ஆகியோர் உரையாடல் ஒன்றை நிகழ்த்தினர். அதில் வினோத் பேசியபோது ‘மை லார்ட்’ படத்தில் பல ஆயிரம் வருடங்களாக இருக்கும் […]

நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு, திரிஷா வக்கீல் நோட்டீஸ்..

‘அரசியலில் விஜய்க்கு அனுபவம் இல்லை’ என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். ‘விஜய் தன் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். முதலில் திரிஷா வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். அதன் பிறகு ஏதாவது நடக்கலாம்’ என அவர் மேலும் தெரிவித்தார். இந்நிலையில், திரிஷா வழக்கறிஞர் நித்யேஷ் நட்ராஜின் நோட்டீஸில் கூறப்பட்டிருப்பதாவது, ‘பிரபல இந்திய சினிமா நடிகையும், என் கிளையன்ட்டுமான திரிஷா கிருஷ்ணன் தெரிவித்ததன் பேரில் இதை வெளியிடுகிறேன். என் கிளையன்ட் பற்றி […]

விஜய்யின் ‘தெறி’ உள்பட 5 படங்கள் ரீ-ரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம்..

விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இப்படம் மார்ச் முதல் வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சூழலில் சில ரீரிலீஸ் படங்களின் வருகை பற்றிப் பார்ப்போம். விஜய் நடிப்பில் அட்லீ இயக்கி வெளியாகி வரவேற்பு பெற்ற ‘தெறி’ படம், பிப்ரவரி 20-ந்தேதி ரீ ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தை கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர். பொங்கல் ரிலீஸ் படங்களின் தயாரிப்பாளர்கள் கேட்டுக்கொண்டதால், தெறி ரீ ரிலீஸை […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?

நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, தணிக்கை சான்றிதழ் வழங்குவது தொடர்பான வழக்கு நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த சூழலில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ், தணிக்கை வாரியத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான சிக்கலைத் தீர்க்க, தணிக்கை வாரியத்தின் சீராய்வு குழுவின் பார்வைக்கு அனுப்பவும் […]

எங்க அண்ணனுக்காக குரல் கொடுப்பேன்: ‘ஜனநாயகன்’ விவகாரம் பற்றி சிம்பு..

ஹெச்.வினோத் இயக்கத்தில் தவெக தலைவர் விஜய் நடிப்பில் உருவான கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ ஜனவரி 9-ந்தேதி திரைக்கு வர வேண்டியது. ஆனால், சென்சார் சான்று கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் திட்டமிட்டபடி படம் ரிலீஸாகாது என கே.வி.என். தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, சென்சார் போர்டு சிக்கல் தொடர்பாக முதலில் உயர் நீதிமன்றத்திற்கும், பிறகு உச்ச நீதிமன்றத்திற்கும் சென்றது ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனம். இந்நிலையில் ஜனநாயகன் குறித்து சிம்பு சொன்ன கருத்து வைரலாகி விட்டது. இது […]

கூட்டத்தை வைத்து தீர்மானிக்க முடியாது.. விஜயின் அரசியல் பயணம் குறித்த கேள்விக்கு நடிகர் சுமன் பதில்.!!

கூட்டத்தை வைத்து தீர்மானிக்க முடியாது என்று விஜயின் அரசியல் பயணம் குறித்து பதிலளித்துள்ளார் நடிகர் சுமன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் தற்போது ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர். இந்தத் திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தளபதி விஜயின் […]

ஜனநாயகன் டிசம்பர் மாதம் தானா? பிரபல நிறுவனத்தின் பதிவால் அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்.!!

ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி வெளியாகும் என்று பட குழுவினர் அறிவித்து இருந்தனர். ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் வெளியாகவில்லை. படக்குழு மேல்முறையீடு செய்தும் எந்த ஒரு முடிவும் கிடைக்காததால் தற்போது ரிலீஸ் தேதியை தேடி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர். இது விஜயின் கடைசி […]

என்னைக்கு இருந்தாலும் விஜய் என்னோடு தம்பி.. குஷ்பூ பேச்சு.!!

என்னைக்கு இருந்தாலும் விஜய் என்னோட தம்பி என்று பேசி உள்ளார் குஷ்பூ. தமிழ் சினிமாவில் 80s மற்றும் 90s களின் முன்னணி நடிகையாக கலக்கியவர் குஷ்பூ. தற்போது தயாரிப்பாளராகவும் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் குஷ்பூவிடம் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆன விஜய் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. விஜயால் ஏதாவது பாதிப்பு வருமா என்ற கேள்விக்கு பதில் அளித்த குஷ்பூ படம் நடிக்க மாட்டேன்னு சொன்னாலும் அதுதான் எனக்கு பாதிப்பு என்று பேசி […]

விஜய் மீது எஸ்.வி.சேகர் மறைமுகமாய் தாக்கு..

ரூ.500 கோடி சம்பளம் வாங்கும் விஜய், தன்னுடைய மேனேஜருக்கு கொடுத்த சம்பளம் ரூ.10,000 என எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி. செல்வகுமாருக்கு திரையுலகம் சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. விஜய்யின் முன்னாள் மேலாளராக இருந்த இவர் அண்மையில் திமுகவில் இணைந்துகொண்டார். இவர், திரைப்படத்துறையில் மக்கள் தொடர்பாளராக பணியாற்றிய காலத்தில் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவர துணையாக இருந்தார். மேலும், கலப்பை மக்கள் இயக்கத்தின் மூலமாக […]

பகவதி படத்தில் விஜய் முதல்வரா? கிளைமாக்ஸ் குறித்து இயக்குனர் A. வெங்கடேஷ் ஓபன் டாக்..!

பகவதி படத்தின் கிளைமாக்ஸ் குறித்து இயக்குனர் ஏ வெங்கடேஷ் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் ஒருவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக இருந்தது ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் தற்காலிகமாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜய் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பகவதி இயக்குனர் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரீமாசென் நடித்திருந்தார். […]