Browsing tag

விஜய்

உங்க கணவரை விட விஜய் தான் சிறந்தவர்.. ஒரே எமோஜியில் ஜோதிகா தரமான பதில்..!

உங்கள் கணவரை விட விஜய் தான் சிறந்தவர் என்ற கேள்விக்கு ஜோதிகா தரமாக சிம்பிளாக பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து சூர்யா தற்போது பிஸியாக நடித்து வரும் நிலையில் மறுபக்கம் அவரது மனைவி ஜோதிகாவும் வெப் சீரிஸ் படங்கள் என பிஸியாக நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் ஜோதிகாவில் பதிவின் […]

விஜய் அரசியல் வருகை குறித்து, எஸ்.ஏ.சந்திரசேகர் மனம் திறந்து பேச்சு

தன்னை உயர்த்திய தமிழ்நாட்டுக்கு, திருப்பிச் செய்ய விஜய் அரசியலுக்கு வந்துள்ளார்’ என எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் திரைப்படங்களை இயக்குவதோடு, நடித்தும் வருகிறார். இவர் தற்போது அறிமுக இயக்குனர் நிதின் வேமுபதி இயக்கத்தில் ‘கூரன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 28-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், எஸ்.ஏ. சந்திரசேகர் அவருடைய மகன் விஜய் குறித்தும் அவரது அரசியல் வருகை குறித்தும் பேசியுள்ளார். ‘நானும் விஜய்யும் […]

‘விகடன்’ இணையதளம் முடக்கப்பட்ட விவகாரம்: தவெக தலைவர் விஜய் கண்டனம்

‘விகடன்’ பத்திரிகையின் செய்தித்தளம் முடக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றிய விவரம் காண்போம்.. அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அப்போது அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து சில முக்கிய விவகாரங்கள் பற்றிப் பேசினார். ஆனால், அப்போது அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள், கைவிலங்கோடு அழைத்து வரப்பட்ட விவகாரம் தொடர்பாக டிரம்பிடம் மோடி பேசாமல் இருந்ததை கண்டிக்கும் விதமாக, விகடன் ப்ளஸ் என்கிற இணைய இதழில் பிரதமர் மோடி […]

விஜய் வாழ்த்து சொல்லலையா? அஜித் குமார் மேனேஜர் சுரேஷ் சந்திரா ஓபன் டாக்..!

அஜித் மேனேஜர் விஜய் குறித்து லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்து உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்க அஜித் ரேசில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைக் கொண்டாடும் விதமாக ரசிகர்கள் பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். ரேஸ் […]

விஜய் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.. திரிஷா ஓபன் டாக்..!

விஜய் குறித்து பேசி உள்ளார் திரிஷா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி சாமி, கில்லி ,திருப்பாச்சி , ஆறு, குருவி, விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை அறிந்தால், கொடி ,லியோ போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். தளபதி விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் கெஸ்ட் ரோலில் ஒரு பாடலுக்கு நடனமாடியும் இருந்தார். சமீபத்தில் நடந்த கீர்த்தி […]

விஜய்க்கு கதையை கூறினேன்.. ஆனால்? மகிழ்திருமேனி ஓபன் டாக்!!

விஜய்க்கு கதை கூறியுள்ளதாக மகிழ்திருமேனி கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மகிழ்திருமேனி. இவர் அஜித்தை வைத்து விடாமுயற்சி என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்தத் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் விஜய்க்கு கதை சொன்ன விஷயத்தை கூறியுள்ளார். அதாவது விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என்று பல இயக்குனர்களுக்கு ஆசை இருக்கும் அப்படி நானும் அவரை சந்தித்து கதையை கூறினேன். விஜய் சாரிடம் சொன்ன […]

விஜய் அஜித் பற்றி எழுப்பிய கேள்வி, யோசிக்காமல் பதிலளித்த வடிவேலு. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

அஜித் ,விஜய் பற்றிய கேள்விக்கு பதில் அளித்துள்ளார் வடிவேலு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக உச்சத்தை தொட்டவர் வைகைப்புயல் வடிவேலு. காமெடி நடிகராக என் ராசாவின் மனசிலே ,சின்ன கவுண்டர், தேவர் மகன், அரண்மனைக்கிளி, வரவு எட்டணா செலவு பத்தணா, நான் பெத்த மகனே, எல்லாமே என் ராசாதான், காலம் மாறி போச்சு, விரலுக்கேத்த வீக்கம் என பல்வேறு படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்று சொல்லலாம். அதனைத் தொடர்ந்து நீண்ட […]

#ஜீவிபி100 எனும் சாதனை பயணத்திற்கு பாதை அமைத்து தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

‘வெயில்’ படத்தின் மூலம் தமிழ் திரையிசையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானேன். இப்படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு அளித்த இயக்குநர் வசந்தபாலனுக்கும், தயாரிப்பாளர் ஷங்கருக்கும் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களுடைய அறிமுகத்திற்கு பிறகு ஏராளமான திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். ரஜினிகாந்த் – அஜித் – விஜய் – விக்ரம் – சூர்யா – தனுஷ்- சிலம்பரசன் டி. ஆர்.- பிரபாஸ் – ரவி தேஜா – சித்தார்த் – கார்த்தி – ஆர்யா- விஷால் – ஜெயம் ரவி- சிவ கார்த்திகேயன் […]

விஜய் படத்தை பின்னுக்கு தள்ளிய அமரன்.. தெறிக்கவிடும் 12 நாள் வசூல்..!

விஜய் படத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது அமரன் படத்தில் வசூல். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவானது குறிப்பிடத்தக்கது. மேஜர் முகுந்த் வரதராஜன் ஆக சிவகார்த்திகேயனும், அவரது […]