Browsing tag

விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா நடித்த ‘கிங்டம்’ படம் வெளியீடு தொடர்பாக, நீதிமன்றம் உத்தரவு..

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘கிங்டம்’ படத்தில், தமிழீழ மக்களை இழிவுபடுத்தும் வகையில், தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, திரையரங்குகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். இந்நிலையில், தமிழகத்தில் இந்தப் படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி, படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை பெற்றுள்ள எஸ்.எஸ்.ஐ. புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தபோது, திரையரங்குகளுக்கு […]

விஜய் தேவரகொண்டா நடித்த ‘கிங்டம்’ படம் ஓடிடி.யில் ரிலீஸ் எப்போது?

தெலுங்கு திரையுலகில் கவுதம் நுன்னூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போஸ், சத்ய தேவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ‘கிங்டம்’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும், படமும் எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லை. தற்போது, இதன் ஓடிடி வெளியீட்டில் சில மாற்றங்களை செய்யவுள்ளது படக்குழு. ‘கிங்டம்’ படத்திலிருந்து நீக்கப்பட்ட ஹிரிதயம் பாடல் மற்றும் ஒரு சண்டைக் காட்சியை சேர்த்து ஓடிடியில் வெளியிட உள்ளார்கள். ஹிரிதயம் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்ற பாடலாகும். இப்படம் வெளியானவுடன் பலரும் […]

அனிருத்தை கடத்தப் போகிறேன்: விஜய் தேவரகொண்டா சுவாரஸ்ய தகவல்..

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘கிங்டம்’ படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் இறுதிகட்டப் பணிகள் இருந்ததால், விஜய் தேவரகொண்டா மட்டுமே கலந்து கொண்டார். இதில் அவர் பேசும்போது, ‘என் பயணத்தில் தொடர்ந்து அன்பும் ஆதரவும் தந்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. இன்று என் வாழ்நாளில் சிறப்பான நாளாகும். ‘கிங்டம்’ படம் நாளை ஜூலை 31-ந்தேதி வெளியாகிறது என்பதில் மிகுந்த உற்சாகமாக இருக்கிறேன். இயக்குநர் கவுதம் தின்னனூரி கதையை சொன்னபோது, அவர் ‘ஜெர்சி’ திரைப்படம் தமிழ்நாட்டில் பெற்ற […]

நடிகர் பிரகாஷ்ராஜிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை..

சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய நடிகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை அமலாக்கத்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கில் சிக்கியுள்ள விஜய் தேவரகொண்டா, ராணா, பிரகாஷ் ராஜ், மஞ்சு லட்சுமி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, விசாரணைக்கு நேரில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டு இருந்தது. ED அனுப்பிய சம்மனில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு தேதி நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அவ்வகையில், முதலில் ராணா ஜூலை 23-ந் தேதி அன்று […]

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவிற்கு திருமணமா? புகைப்படங்கள் இதோ.!

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் படத்தின் மூலம் பிரபலமான இவர் அதனை தொடர்ந்து தமிழில் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார். தளபதி விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் திருமணமான புகைப்படங்கள் போன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. பிறகு தான் அது AI செய்யப்பட்ட புகைப்படங்கள் […]

விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? வைரலாகும் சூப்பர் அப்டேட்.!!

விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் விஜய் தேவரகொண்டா இவரது நடிப்பில் கிங்டம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து ரவி கிரண் கோலா இயக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். தற்போது அந்தப் படத்திற்கு ரவுடி ஜனார்த்தன் என டைட்டில் வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் கீழ் தில் […]

விஜய் தேவரகொண்டா, நிதி அகர்வால் உள்பட 25 பேர் மீது எஃப்ஐஆர்..

தெலுங்கு திரையுலக பிரபலங்கள் 25 பேர் மீது பெட்டிங் ஆப்களில் விளம்பரம் செய்த குற்றத்துக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரம்மி விளையாட்டுகள் போன்ற பல பெட்டிங் ஆப்கள் இளைஞர்களின் பணத்தை சூறையாடி அவர்களை தற்கொலை செய்யும் அளவுக்கு தூண்டுகிறது. ‘மதுவினால் வரும் போதைபோல’ விரைவில் பணம் சம்பாதித்து விடலாம் என்கிற போதையை சில முன்னணி நடிகர்களே காசுக்காக விளம்பரப்படுத்தி, ரசிகர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர் என ஹைதராபாத்தை சேர்ந்த […]

வெற்றி கிடைத்தால் பிறந்த ஊரையே மறந்து விடுவாயா?: ராஷ்மிகாவை டிரோல் செய்யும் நெட்டிசன்கள்

ராஷ்மிகா மந்தனா பேசிய கருத்துகளுக்காக, அதாவது எதிர்மறையான விஷயங்களுக்காக தற்போது டிரோல் செய்யப்படுகிறார். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. ‘சாவா’ பட விளம்பர நிகழ்ச்சியில் ராஷ்மிகா, ‘ தான் ஹைதராபாத்வாசி’ என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசுகையில், நான் ஹைதராபாத் நகரைச் சேர்ந்தவள். இங்கு தனியாக வந்தேன், இப்போது நானும் உங்கள் குடும்பத்தில் ஒருவர் என்று நினைக்கிறேன். நன்றி’ என்று கூறிய வீடியோ கிளிப் தற்போது வைரலாகி வருகிறது. இதில், தான் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் என்று […]

விஜய் தேவரகொண்டாவின் ‘ரிஷி’ யார் தெரியுமா?: வைரலாகும் நிக்நேம்

மனசுக்கு பிடிச்சவங்களை நிக்நேம் வைத்து அழைப்பதுண்டு. அது லூசு, எருமை, செல்லம் என எதுவாகவும் இருக்கலாம். அப்படியொரு நிகழ்வு பற்றிப் பார்ப்போம்.. திரைப்பயணத்தின் தொடக்கத்தில் வெற்றிகளை குவித்த விஜய் தேவரகொண்டா சமீப காலமாக தோல்விகளை சந்தித்து வருகிறார். இதனால் வெற்றி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ‘கீதா கோவிந்தம்’ படத்திற்குப் பிறகு தரமான வெற்றி கிட்டவில்லை. இந்நிலையில், விஜய் கௌதம் தின்னனூரி இயக்கத்தில் ‘கிங்டம்’ என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்றது. […]

என் வருங்கால கணவர் யார் தெரியுமா?: ராஷ்மிகா ஓபன் டாக்..

‘எனது காதலரும் வருங்கால கணவருமானவர் இவர்தான்’ என ராஷ்மிகா மந்தனா வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். யார் அவரென அது குறித்துப் பார்ப்போம்.. புஷ்பா பட மெகா ஹிட்டை அடுத்து, அப்படத்தின் 2-ம் பாகம் தற்போது தயாராகி இருக்கிறது. இப்படம், வருகிற டிசம்பர் 5-ந் தேதி ரிலீஸாக உள்ளது. படத்தை பான் இந்தியா அளவில் புரமோட் செய்யும் பணியில் படக்குழுவினர் செம பிசியாக உள்ளனர். அவ்வகையில், புஷ்பா 2 படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில், நாயகன் […]