Browsing tag

விஜய் டிவி

நீண்ட நாள் கனவு நிறைவேறியது.. கே.பி.ஒய் சரத் எமோஷனல் பதிவு..!

நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளதாக சரத் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சரத். அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார். காமெடி நடிகராக பயணத்தை தொடங்கிய இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். தற்போது நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளதாக புகைப்படத்துடன் பதிவு ஒன்றை எமோஷனலாக வெளியிட்டு உள்ளார். அதில் […]

கோலாகலமாக நடந்து முடிந்துள்ள பிக் பாஸ் கொண்டாட்டம்.. புகைப்படங்கள் இதோ..!

அனைவரும் எதிர்பார்த்த பிக்பாஸ் கொண்டாட்டம் நடந்து முடிந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி ஏழு சீசனை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியிருந்தார். ஆனால் தற்போது எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக முத்துக்குமரனும் ரன்னராக சௌந்தர்யாவும் இடம் பிடித்திருந்தனர். இந்த நிகழ்ச்சி பல பேரின் பேவரைட் நிகழ்ச்சியாகவும் இருந்து வருகிறது. நிகழ்ச்சி முடிந்த சோகத்தில் […]

ஈஸ்வரியை கேள்வி மேல் கேள்வி கேட்ட பாக்யா, ராதிகா எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ஈஸ்வரியை பாக்யா கேள்வி மேல் கேள்வி கேட்க பதில் சொல்ல முடியாமல் நின்றுள்ளார் ஈஸ்வரி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி அவதா நல்லவ மாதிரி வேஷம் போட்டு கோபியை அவளவே வர வைக்கணும்னு முடிவு பண்ணி இப்படி போயிருக்க இவன் எதுக்கு போகணும் நானே இப்பதான் அவ இப்படி சொன்னாலே நிம்மதியா இருந்தேன் என்று பேசிக்கொண்டு இருக்க கடுப்பான பாக்கியா கிச்சனிலிருந்து வந்து […]

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன? உங்களுடைய ஃபேவரட் சீரியல் எது?

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகவும் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் இருப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக சன் டிவி விஜய் டிவிக்குள் அதிகம் போட்டி இருப்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் இந்த வாரம் டாப் 10 இடத்தைப் பிடித்த சீரியல் என்னென்ன என்பதை பார்க்கலாம். 1. சிங்க பெண்ணே 2. மூன்று முடிச்சு 3. கயல் 4. மருமகள் 5. சிறகடிக்க ஆசை […]

ரோகினியை காப்பாற்றிய வித்யா, முத்துவிற்கு வந்த சந்தேகம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

ரோகினியை வித்யா காப்பாற்ற, முத்துவிற்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரவி பத்திரிக்கையை கொடுக்க பங்க்ஷன் குறித்து அனைவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றனர் ஸ்ருதி எனக்கு இந்த ஐடியா கொடுத்தது மீனாதான் என்று சொல்ல அண்ணாமலை பாராட்டுகிறார். அந்த நேரம் பார்த்து முத்துவிற்கு ஃபோன் வர அவர் கொஞ்சம் தள்ளி நின்று பேசுகிறார். அப்போது தாத்தாவின் உறவினர் தாத்தாவிடம் போட்டோவை […]

கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரம்பா சொன்ன விஷயம்.. குவியும் வாழ்த்து..!

கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரம்பா ஒரு செய்தி சொல்லியுள்ளார். 90ஸ் களின் ஃபேவரைட் நடிகையாக இருப்பவர் ரம்பா. இவர் தமிழில் உள்ளத்தை அள்ளித்தா, சுந்தர புருஷன் ஜானகிராமன், நினைத்தேன் வந்தாய், உனக்காக எல்லாம் உனக்காக, என்றென்றும் காதல், அழகான நாட்கள், ஆனந்தம் என பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமடைந்துள்ளார். இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்க உள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து […]

ரோகினிக்கு பேய் பிடித்திருப்பதாக நினைத்த மனோஜ், விஜயா.. ரவியை ஓடவிட்ட சுருதி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினிக்கு பேய் பிடித்து இருப்பதாக விஜயாவும் மனோஜும் நம்புகின்றனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினியை மீனா பேய் ரூபத்தில் வந்து அடிப்பது போல் கனவு காண்கிற ரோகிணி என்னை விட்டுடு விட்டுடு என்று பேய் வந்தது போல்ஆடுகிறார். இதனால் பயத்தில் நடுங்கிய மனோஜ் விஜயாவுக்கு போன் போட்டு ரூமுக்கு வர சொல்லுகிறார் ரோகிணியை பார்த்து விஜயா மிரண்டு போக என்னடா ஆச்சு […]

முத்து போட்ட பிளான், ரோகினியை அலறவிட்ட மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து பிளான் போட, ரோகிணியை அலற விட்டுள்ளார்உள்ளார் மீனா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரோகினி மற்றும் வித்யாவிற்கு இடையே வாக்குவாதம் அதிகரிக்க நீ ஒரு நல்ல பிரண்டே கிடையாது எனக்கு துரோகம் பண்ணிருக்க என்று சொல்ல உன் குடும்பத்துக்குமே உன் புருஷனுக்குமே நீ உண்மையா இல்ல நீ என்ன சொல்றியா இவ்வளவு பண்றவ என்னைக்கு நான் உன்னால என்னையும் தூக்கி போட்டு […]

அழகில் ஆளை மயக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் மீனா.. லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ.!!

சிறகடிக்க ஆசை சீரியல் மீனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் ரோகினி குறித்த உண்மையை முத்து கண்டுபிடிக்க பல்வேறு வழிகளில் போராடி வருகிறார். பரபரப்பான கதைக்களத்துடன் ரோகிணி எப்போது சிக்குவார்? எந்த விஷயத்தில் சிக்குவார்? என்று எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சீரியலின் கதாநாயகியாக மீனா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருபவர் கோமதி பிரியா. இவரது நடிப்பிற்கென […]

எதிர்பாராத நேரத்தில் முடிவுக்கு வரப்போகும் விஜய் டிவியின் பிரபல சீரியல்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

விஜய் டிவியின் பிரபல சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஒன்று வீட்டுக்கு வீடு வாசப்படி. இந்த சீரியல் ஆரம்பம் முதல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.இந்த சீரியலில் திரவியம் கதாநாயகனாக நடித்த வருகிறார். இந்த சீரியல் தொடங்கிய சில மாதங்களே ஆகிறது. ஆனால் தற்போது இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த […]