Browsing tag

விஜய் சேதுபதி

ரஜினியின் ‘ஜெயிலர்-2’ படத்தில் மீண்டும் வரும் சர்ப்பிரைஸ் நடிகர்..

நெல்சன் இயக்கிய ‘ஜெயிலர்’ படத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்த மகன் அர்ஜுனை காவல்துறை அதிகாரியான முத்துவேல் பாண்டியன் சுட்டுக் கொன்றுவிடுவதாக படம் முடிந்து விடுவது தெரிந்ததே. இந்நிலையில் உருவாகும் ‘ஜெயிலர்-2’ படத்தில் அர்ஜுன் கேரக்டரில் மீண்டும் பார்க்கலாமா என வசந்த் ரவியிடம் கேள்விகள் கேட்பது தொடர்கிறது. இதனால், யார் கேட்டாலும் முதலில் பதில் சொல்லாமல் இருந்த வசந்த் ரவி, தற்போது ‘சர்ப்பிரைஸ்’ என்று மட்டும் சொல்கிறார். ‘சர்ப்பிரைஸ்’ எனும் இந்த ஒரு வார்த்தையை வைத்து […]

‘சூப்பர் டீலக்ஸ்’ பட இயக்குநருடன் விஜய் சேதுபதி மீண்டும் கூட்டணி..

விஜய் சேதுபதி நடிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள ‘டிரெய்ன்’ படத்தை வெளியிடுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ளார் விஜய் சேதுபதி. முன்னதாக தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா உள்பட பலர் நடிப்பில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’. படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. இப்படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார் விஜய் சேதுபதி. பின்னர், […]

ரஜினியின் ‘ஜெயிலர்-2’ படத்தில் ஷாருக்கான் நடிக்கிறாரா?

லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கூலி’ திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் கேமியோ ரோலில் வந்தார் என்பது தெரிந்ததே. அதுபோல, ஜெயிலர்-2 பட தகவல்கள் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், விஜய் சேதுபதி உள்பட பலர் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், ஷாருக்கானும் நடிக்கவிருப்பதை மிதுன் சக்கரவர்த்தி உறுதிப்படுத்தி இருக்கிறார். ஷாருக்கான் நடிக்கவிருப்பதாக இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகிறார்கள். ஆனால், படக்குழு எந்தவொரு தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஜனவரிக்குள் […]

விஜய் சேதுபதி நடித்த ‘ட்ரெய்ன்’ படம் வெளியீடு எப்போது?

பிசாசு 2, ட்ரெய்ன் ஆகிய இரண்டு படங்களை மிஷ்கின் இயக்கியுள்ளார். ஆனால், இப்படங்கள் இன்னமும் ரிலீசாகாத நிலையில் உள்ளன. இந்நிலையில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ட்ரெய்ன்’ படத்தை ரிலீஸ் செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இப்படத்தின் டிஜிட்டல் விற்கப்படாத காரணத்தால் வெளியீடு தள்ளிப்போன நிலையில், ஓடிடி சேல்ஸ் ஆவதற்கு முன்னதாகவே படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தற்போது ‘ட்ரெய்ன்’ படத்தின் அப்டேட் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அவ்வகையில் இப்படத்தின் ‘கன்னக்குழிக்காரா’ […]

ஜெயிலர் 2 படம் எப்படி இருக்கு? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்.!!

ஜெயிலர் 2 படம் எப்படி இருக்கு என்பது குறித்து சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது ஜெயிலர் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலிப் குமார் இயக்கும் இந்தத் திரைப்படத்தின் மீதான எதிர்பார்த்து எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. அதாவது ஜெயிலர் 2 […]

சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படப்பிடிப்பு 9-ந்தேதி ஸ்டார்ட்: ரசிகர்கள் உற்சாகம்..

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் ‘அரசன்’ ஷுட்டிங் குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இது பற்றிப் பார்ப்போம்.. ‘அரசன்’ படப்பிடிப்பு தற்போது வரை ஷுட்டிங் துவங்கப்படாமல் இருக்கும் நிலை. சிம்பு வெளிநாட்டில் இருக்கிறார். அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள விரைவில் திரும்புவார் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் ‘அரசன்’ ஷுட்டிங் வரும் 9-ந்தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையில் ‘அரசன்’ படப்பிடிப்பு துவங்குவதற்கு வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் முட்டுக்கட்டை போட்டதாக […]

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி..

அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘வீர தீர சூரன்-2’ வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து, தனது அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட் பணிகளில் ஈடுபட்டு வந்தார் அருண்குமார். தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இவரது அடுத்த படத்தை தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளவர் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, இந்த காம்போ மூன்று முறை இணைந்த நிலையில், தற்போது மீண்டும் கூட்டணி அமைக்க […]

ரியோ ராஜ் நடிக்கும் ‘ராம் in லீலா’ படத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி

ரியோ ராஜ் நடிக்கும் ‘ராம் in லீலா ‘ படத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி டிரைடன்ட் ஆர்ட்ஸ் & ஐவா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் தனித்துவமான ரொமான்டிக் காமெடி படமான ‘ ராம் in லீலா’ வில் இணையும் ரியோ – வர்திகா ஜோடி டிரைடன்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஐவா என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஆர். ரவீந்திரன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் புதிய ரொமான்டிக் காமெடி திரைப்படத்திற்கு’ […]

‘ஜெயிலர்-2’ படத்தின் வைரலாகும் ரஜினி புகைப்படம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தை இயக்குநர். நெல்சன் லைவ் லொகேஷனிலேயே படமாக்கியிருந்தார். அது பார்ப்பதற்கு மிக தத்ரூபமாக இருந்தது. ரசிகர்கள் ரசித்தனர். அதேபோல ‘ஜெயிலர்-2’ படத்தையும் பல லைவ் லொகேஷனில் படமெடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், படத்தில் ஒரு சண்டை காட்சியில் ரஜினி அதிக எடை கொண்ட ஒரு பொருளை தூக்கும்படியான காட்சி எடுக்கப்பட்டது. அப்போது, நெல்சன் க்ளோஸ் அப் ஷாட்டிற்கு மட்டும் ரஜினியை பயன்படுத்திவிட்டு வெயிட்டை தூக்குவதற்கு டூப்பை பயன்படுத்தலாம் என […]

மொட்டை கடிதாசிகளை படிக்க சொன்ன விஜய் சேதுபதி..வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் விஜய் சேதுபதி மொட்டை கடிதாசிகளை சக போட்டியாளர்களிடம் படிக்க சொல்ல அவர்களும் படிக்கின்றனர். அதில்ஒருவர் ஒருவர் மாற்று மாற்றி கலாய்த்து எழுதி இருப்பது அனைவரையும் […]