Browsing tag

லதா

சினிமாவில் இருந்து சூப்பர் ஸ்டார் ஓய்வு பெறுகிறாரா?: லதா ரஜினிகாந்த் விளக்கம்..

ரஜினியின் ஓய்வு பற்றி, அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்த தகவல்கள் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படம் ஆகஸ்ட் 14-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தில் ரஜினி உடன் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், அமீர்கான் உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். தற்போது கூலி படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுதவிர, நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் […]