Browsing tag

ராஷ்மிகா மந்தனா

‘ரணபாலி’ படப்பிடிப்பில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா..

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமண வரவேற்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் கார்த்தியின் புகைப்படம் வைரலாகி விட்டது. வரவேற்பு நிகழ்ச்சிக்கு பட்டு வேட்டி சட்டை, துண்டு அணிந்திருந்தார் விஜய் தேவரகொண்டா. ரஷ்மிகா சிவப்பு நிற பட்டுச்சேலை அணிந்திருந்தார். கார்த்தி கோட், சூட்டில் வந்திருந்தார். இந்நிலையில், ராஷ்மிகா அருகில் நின்று கார்த்தி போஸ் கொடுக்க அதை பார்த்த ரசிகர்கள், விஜய் தேவரகொண்டா அல்ல கார்த்தி தான் மாப்பிள்ளை மாதிரி கெத்தாக இருக்கிறார் என கமென்ட் அடித்தார்கள். அதை பார்த்து கார்த்தியே சிரித்தாலும் […]

மாணவர்களுக்கு விஜய் தேவரகொண்டா கல்வி உதவித்தொகை..

விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் கடந்த பிப்ரவரி 26-ந்தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் திருமணம் செய்துகொண்டனர். இதில் அவர்களின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களும் கலந்துகொண்டனர். ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இன்று வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். திருமணத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் பல கோயில்களில் இந்த ஜோடி அன்னதானம் வழங்கினர். இதையடுத்து விஜய் தேவரகொண்டா, காதல் மனைவி ராஷ்மிகாவுடன் தெலங்கானா மாநிலம் நாகர்குர்னூல் மாவட்டத்தில் உள்ள தனது […]

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமண கொண்டாட்டம்: கல்யாணி பிரியதர்ஷன் பதிவு..

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமணம் இன்று காலை 10 மணி அளவில் உதய்பூரில் உள்ள ஐடிசி மொமண்ட்ஸ் ஹோட்டலில் நடந்து முடிந்துள்ளது. இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்களாக இவர்கள் வலம் வந்தாலும், சில நெருங்கிய நட்சத்திரங்களுக்கு மட்டுமே தங்களது திருமணத்துக்கு அழைப்பு கொடுத்துள்ளனர். அவ்வகையில், மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இவர்களது திருமணத்தில் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா திருமண கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஹல்தி நிகழ்ச்சி நடந்துள்ளது. இதில் நடிகை கல்யாணி […]

திருமணத்திற்கு முன், விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா நடிக்கும் படம்..

ராஷ்மி​கா மந்தனா ‘கீத கோவிந்​தம், ‘டியர் காம்​ரேட்’ படங்​களில் விஜய் தேவர​கொண்டா ஜோடியாக நடித்​தார். இந்த ஜோடி பேசப்​பட்​டது. இதைத் தொடர்ந்து இரு​வரும் கடந்த சில வருடங்​களாகக் காதலித்து வரு​கின்​றனர். சமீபத்​தில் இவர்​கள் திருமண நிச்​சய​தார்த்​தம் ஹைதராபாத்தில் நடந்​தது. இவர்​கள் திரு​மணம் பிப்​ரவரி 26-ந்தேதி உதய்​பூரில் நடக்கிறது. திருமண வரவேற்பு மார்ச் 4-ந்தேதி ஹைதரா​பாத்​தில் உள்ள நட்​சத்​திர ஓட்டலில் நடக்​கிறது. இவர்​களின் திருமண பத்திரிகை சமீபத்​தில் வலைதளங்களில் வைரலானது. இதற்கிடையே திருமணத்​துக்கு முன் இரு​வரும் இணைந்து விளம்பரப் […]

பாலிவுட் செல்லும் அனுபமாவுக்குள் விரைவில் காதல் பூக்கும்?

கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற நடிகைகளாக ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா உள்ளனர். இதில் ராஷ்மிகாவுக்கு வரும் 26-ந்தேதி விஜய தேவரகொண்டாவுடன் காதல் திருமணம் நடைபெறவுள்ளது. அதுபோல அனுபமாவுக்கும் விரைவில் காதல் திருமணம் அரங்கேறுமோ என நெட்டிசன்ஸ் பதிவிட்டு வருகின்றனர். அதாவது தமிழில் கொடி, தள்​ளிப் போகாதே, சைரன், டிராகன், பைசன், லாக்​ட​வுன் உள்பட பல படங்​களில் நடித்​து ரசிகர்களை கவர்ந்தவர் அனுபமா பரமேஸ்வரன். மேலும், மலை​யாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வரு​கிறார். இவர் இப்​போது சைக்காலஜிக்​கல் […]

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் செலவு ரூ.25 கோடி?

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமணம் வரும் 26-ந்தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள அரண்மனையில் நடைபெறவுள்ளது. திருமணம் செய்யவுள்ளனர். மார்ச் மாதம் 4-ந்தேதி அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. இவர்கள் இருவரும், கரிபியன் கடலில் அமைந்துள்ள காலிவிக்னி தீவுக்கு ஹனிமூன் செய்ய பிளான் செய்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. 80 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தீவானது, கிரெடனா நாட்டிற்கு அருகில் அமைந்துள்ளது. அதன் உரிமையாளர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜஸ் கொகைன் […]

விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா திருமணத்தை ஆவணபடமாக்கி வெளியிட பிரபல நிறுவனம் ஒப்பந்தம்..!

விஜய் தேவர் கொண்ட ராஷ்மிகா திருமணத்தை ஆவணப்படமாக பிரபல நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் விஜய் தேவர கொண்டா. அதேபோல் தெலுங்கு தமிழ் என இரண்டிலும் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் இவர்களுக்கு திருமணம் நடக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது ஆனால் இது குறித்து இவர்கள் மௌனம் காத்து வரும்போது தற்போது இவர்கள் திருமணம் குறித்து […]

விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா 3-வது முறையாக இணையும் ‘ரணபலி’..

தெலுங்கு சினிமாவான ‘ரணபலி’ படத்தின் தகவல்கள் பார்ப்போம்.. ராகுல் சாங்கிரித்யான் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ரணபலி’ என பெயர் வைக்கப்பட்டு உள்ளது. வரலாற்று பின்னணியில் உருவாகும் இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் ஏற்கனவே ‘கீதம் கோவிந்தம், டியர் காம்ரேட்’ ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். தற்போது 3-வது முறையாக விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இணைந்துள்ளனர். ‘டியர் காம்ரேட்’ […]

வதந்திகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக்.!!

வதந்திகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று ராஷ்மிகா மந்தனா பேசியுள்ளார். கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இது மட்டும் இல்லாமல் தளபதி விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா பேசி இருப்பது தற்போது வைரலாகி வருகிறது. அதாவது வதந்திகளை பரப்புவோர்க்கு பதிலளிதால் அவர்களை ஊக்குவைப்பது போல […]

ஏ.ஆர்.முருகதாஸின் ‘சிக்கந்தர்’ பட தோல்விக்கு காரணம்: ராஷ்மிகா ஓபன் டாக்..

கோலிவுட் கடந்து பாலிவுட்டிலும் முத்திரை பதித்தவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராஸி’ படம் கலவையான விமர்னங்களை பெற்றது. இந்நிலையில் ஏ.ஆர்.முரு​க​தாஸ் இயக்கத்​தில் சல்மான்கான் நடித்த இந்தி படம், ‘சிக்கந்தர்’. ராஷ்மிகா மந்​தனா நாயகி​யாக நடித்​தார். சத்​ய​ராஜ், சர்​மான் ஜோஷி உள்பட பலர் நடித்​த இப்படம் கடந்த வருடம் வெளி​யானது. மிக​வும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் ரூ.200 கோடி பட்​ஜெட்​டில் உருவாகி, வணி​கரீ​தி​யாகத் தோல்​வியைத் தழுவியது. இப்படத்​தின் தோல்விக்கு சல்மான்கான் படப்​பிடிப்​புக்​குத் தாமதமாக வந்ததும் காரணம் […]