பிரம்ம முகூர்த்தத்தில் வெளியான ‘ராமாயணா’ டிரைலர்!
இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், நமித் மல்ஹோத்ராவின் Prime Focus Studios, எட்டு முறை ஆஸ்கர் விருது வென்ற VFX நிறுவனமான DNEG மற்றும் யஷின் Monster Mind Creations இணைந்து தயாரித்துள்ள ‘ராமாயணம்: பகுதி 1’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் இன்று (ஜூலை 30) வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. உலகின் மிகப் பழமையான […]