Browsing tag

ரம்யா கிருஷ்ணன்

டேட்டிங் ஷோவை தொகுத்து வழங்கும் ரம்யாகிருஷ்ணன்

காதலுக்கு காரணம் தேவையில்லை… ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் தமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி ஷோ ‘செகண்ட் லவ்’ அறிவித்த ஜியோஹாட்ஸ்டார்! தமிழ் ரசிகர்களுக்காக முற்றிலும் புதிய அனுபவத்தை வழங்கும் வகையில், ஜியோஹாட்ஸ்டார் தனது புதிய ஒரிஜினல் ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘செகண்ட் லவ்’-ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. காதலுக்கு இரண்டாவது வாய்ப்பு என்ற அழகான கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த நிகழ்ச்சி, தமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி ஷோ என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. ஜூலை 13 முதல் […]

சுயநலத்திற்காக தான் ஜெயிலர் 2 படத்தில் நடித்தேன்.. விஜய் சேதுபதி ஓபன் டாக்.!!

ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து உள்ளார் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமான ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நெல்சன் திலிப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் […]

ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்ட யோகி பாபு.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து உள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமான ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நெல்சன் திலிப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் […]

ஜெயிலர் 2 படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்த நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு..!

ஜெயிலர் 2 படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமான ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நெல்சன் திலிப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து […]

ரம்யா கிருஷ்ணன் விவாகரத்து சர்ச்சைக்கு, முற்றுப்புள்ளி..

ரஜினிகாந்த் நடித்த ‘படையப்பா’ படத்தில் நீலாம்பரி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பேசப்படுகிறது. அத்தகைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ரம்யா கிருஷ்ணன். இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன், 2003-ல் இயக்குனர் கிருஷ்ண வம்சியை மணந்தது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. இரு குடும்பத்தினர் சம்மதத்துடன் இவர்களது காதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரித்விக் என்ற மகன் உள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக இருவரும் விவாகரத்து செய்துவிட்டதாக செய்திகள் வந்தன. இந்நிலையில் இயக்குநர் கிருஷ்ண வம்சி தற்போது இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். […]

ஜெயிலர் 2 படம் எப்படி இருக்கு? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்.!!

ஜெயிலர் 2 படம் எப்படி இருக்கு என்பது குறித்து சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது ஜெயிலர் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலிப் குமார் இயக்கும் இந்தத் திரைப்படத்தின் மீதான எதிர்பார்த்து எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. அதாவது ஜெயிலர் 2 […]

‘படையப்பா’ படத்தில் நீலாம்பரியாக நடிக்க கேட்டேன்: மீனாவின் நினைவலைகள்..

தன் அப்பாவின் 75-வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு தலைவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அதாவது தலைவர் பிறந்தநாளில் அவரின் திரைப்பயணத்தில் முக்கியமான படங்களில் ஒன்றாக படையப்பா ரீ ரிலீஸாகியிருக்கிறது. படையப்பா படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். படையப்பா படம் முதல் முறையாக ரிலீஸானபோது, நீலாம்பரியின் திமிரை பார்த்து கடுப்பாகி அவரை திட்டியதுடன் ஸ்கிரீன் மீது செருப்பை வீசினார்கள் ரஜினி ரசிகர்கள். ஆனால், தற்போதோ ராஜமாதா ரம்யா கிருஷ்ணன் என்னமா […]

படையப்பாவை பார்த்து ஜெயலலிதா பாராட்டினார்: ரஜினி வாய்ஸ் வைரல்..

சூப்பர் ஸ்டாருக்கு வருகிற 12-ந்தேதி பிறந்த நாள். அன்று தலைவரின் அறிவிப்பு என்னவாக இருக்கும் என்பதே எண்ணற்ற ரசிகர்களின் பேரார்வமாக இருக்கிறது. இந்நிலையில், எஜமான் ரீ ரிலீஸ் ஆறுதல். மேலும் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படையப்பா படம் வெளியாகி செம வரவேற்பு பெற்றது தெரிந்ததே. கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய இந்தப் படம் 1999-ம் வெளியானது. இதில் ரஜினியுடன் இணைந்து நடிகர் திலகம் சிவாஜிகணேசன் சவுந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில், மணிவண்ணன், அப்பாஸ் என பலர் நடித்திருந்தனர். […]

ரம்யா கிருஷ்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சிம்ரன் போட்ட பதிவு.!

ரம்யா கிருஷ்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சிம்ரன் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் 90களில் ஹீரோயினியாக கலக்கியவர் சிம்ரன். சமீபத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் பேமிலி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று பிறந்தநாள் காணும் ரம்யா கிருஷ்ணனுக்கு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த பதிவிட்டு உள்ளார். அதாவது என்னுடைய டியரஸ்ட் பிரண்ட் ரம்யா கிருஷ்ணனுக்கு […]

நீலாம்பரி கதாபாத்திரத்தை மிஸ் பண்ண பிரபல நடிகை.. யார் தெரியுமா?

நீலாம்பரி கதாபாத்திரத்தை பிரபல நடிகை மிஸ் பண்ணியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ள திரைப்படம் படையப்பா இந்த படத்தில் கே.எஸ் ரவிக்குமார் இயக்கி இருந்தார். மேலும் சிவாஜி கணேசன்,ரஜினி காந்த், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, அப்பாஸ், நாசர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இந்த படத்தில் நடித்திருந்த ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரம் இன்று […]