Browsing tag

ரஜினிகாந்த்

ஜெயிலர் 2 குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த யோகி பாபு..எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

ஜெயிலர் 2 படம் குறித்து யோகி பாபு லேட்டஸ்ட் தகவல் ஒன்று பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக முன்னனின் நடிகர்களுடன் இணைந்து கலக்கி வருபவர் யோகி பாபு. இது மட்டும் இல்லாமல் கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் படம் நடிப்பதில் பிசியாக இருந்தாலும் யோகி பாபு அவ்வப்போது கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனமும் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் […]

அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 இந்திய நடிகர்கள்.. யார் யாருக்கு எந்தெந்த இடம்? வாங்க பார்க்கலாம்..!

அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகர்கள் குறித்து பார்க்கலாம். பொதுவாகவே இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கான திரைப்படங்களுக்கு வரவேற்பு அதிகம்.அதிலும் தற்போது ஆக்ஷன் மற்றும் காதல் கதை களத்துடன் கலக்கி பல திரைப்படங்கள் வெளியாகி கலக்கி வருகிறது. அந்த வகையில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 இந்திய நடிகர்கள் குறித்து போர்ப்ஸ் இந்தியா தகவலை வெளியிட்டு உள்ளது. அதனைக் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம் 1. அல்லு அர்ஜுன் 2. விஜய் 3. […]

கூலி படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான தகவல்.. ரசிகர்கள் அப்செட்..!

கூலிப்படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாக ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் நாகர்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் […]

ரஜினியுடன் ‘டிராகன்’ பட இயக்குனர் அஷ்வத் சந்திப்பு; செம ஹேப்பி..

சூப்பர் ஸ்டார் அழைப்பின் பேரில், அவரது இல்லத்தில் அஷ்வத் சந்தித்து மகிழ்ந்துள்ளார். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்து வெளியான ‘டிராகன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம், திரையரங்குகளில் ரூ.100 கோடிக்கு மேலான வசூலை நோக்கி விறுவிறுக்கிறது. இச்சூழலில் ‘டிராகன்’ படத்தை பார்த்திருக்கிறார் ரஜினிகாந்த். படம் சூப்பர் ஸ்டாருக்கு மிகவும் பிடித்துப் போனதால், அப்படத்தின் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்துவை தன்னுடைய இல்லத்திற்கு அழைத்து தன் வாழ்த்துகளை […]

‘கூலி’ படத்தில் என் போர்ஷன்ஸ்: ரஜினி வெளியிட்ட அப்டேட்

சூப்பர் ஸ்டாரின் ‘கூலி’ பட அப்டேட்ஸ் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கிய ‘ஜெயிலர்’ திரைப்படம் சுமார் 700 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிப் படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து ‘லால் சலாம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார் ரஜினி. ஐஸ்வர்யா ரஜினி இயக்கிய இப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. பின்னர் ஞானவேல் இயக்கத்தில் வெளியான ‘வேட்டையன்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இருந்தாலும் வியாபார ரீதியாக வெற்றிப் படமாக அமைந்தது. இந்நிலையில், ரசிகர்களால் […]

ஜெயலலிதா நினைவுகள் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும்: ரஜினிகாந்த் பேச்சு

முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில், ரஜினிகாந்த் கூறிய தகவல் காண்போம்.. முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். 1991-96, 2002-06 மற்றும் 2011-14 ஆகிய காலகட்டங்களில் மூன்று முறை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஒரு ஆற்றல் மிக்க மற்றும் செல்வாக்கு மிக்க தலைவராக நினைவுகூரப்படுகிறார். அவரது ஆட்சிக் […]

வெற்றிமாறன் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி: ரசிகர்கள் எதிர்பார்ப்பு

கூலி, ஜெயிலர்-2 படங்களுக்கு பிறகு ரஜினி நடிக்கும் படத்தை இயக்குபவர் யார்? என்ற தகவல் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘கூலி’ படத்தில் நடித்து முடிந்த பின், 3 மாதங்கள் ஓய்வெடுக்க உள்ளார். அந்நேரத்தில் தன்னுடைய சுயசரிதையை புத்தகமாக எழுதவும் திட்டமிட்டுள்ளார் பின்னர், நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர்-2 ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறார். இப்படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்க உள்ளார். இதன் ஷூட்டிங் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட உள்ளது. இரண்டு படங்களை முடித்த […]

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க மறுத்துள்ளாரா? முழு விவரம் இதோ.!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க மறுத்து விட்டாரா என்பது குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் சத்யராஜ், அமீர்கான், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்திற்கான […]

விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படத்தில் ஸ்ருதிஹாசன் கமிட்? பூஜா ஹெக்டே அப்செட்

ஸ்ருதிஹாசன் வருகையால், பூஜா ஹெக்டே அப்செட் மூடில் உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இது குறித்த விவரம் பார்ப்போம்.. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படத்தில் ஸ்ருதிஹாசன் முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, சிம்புதேவன் இயக்கிய புலி படத்தில் விஜய்யின் மனைவியாக ஸ்ருதி நடித்திருந்தார். தற்போது 10 ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் மீண்டும் நடிக்க உள்ளார். ‘ஜனநாயகன்’ படத்தில் மற்றொரு ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன் நடிக்க போகிறாரா அல்லது கேரக்டர் ரோலில் நடிக்க போகிறாரா? என்ற […]

கூலி படம் குறித்து வெளியான தரமான தகவல்..ரசிகர்கள் ஹேப்பி..!

கூலி படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவர் தற்போது கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார்.இதற்கு முன் இவரது நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்து வருகிறார். மேலும் சத்தியராஜ், அமீர் கான், நாகர்ஜுனா, ஸ்ருதி ஹாசன், உபேந்திரா போன்ற […]