Browsing tag

முத்துக்கு முத்தாக

80s நாயகியாக மாறிய பிக் பாஸ் ஓவியா.. க்யூட் வீடியோ இதோ..!

80ஸ் நாயகியாக மாறியுள்ளார் பிக் பாஸ் ஓவியா. தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஓவியா. அதனைத் தொடர்ந்து மன்மதன் அம்பு,முத்துக்கு முத்தாக, கலகலப்பு, சில்லுனு ஒரு சந்திப்பு, மதயானைக்கூட்டம், யாமிருக்க பயமே, மெரினா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இத்தனை படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மக்களின் பேராதரவை பெற்று இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருந்தது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து […]

மனைவி மற்றும் மகன்கள் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்ராந்த்.. அழகிய புகைப்படம் இதோ..!

மனைவி மற்றும் மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகர் விக்ராந்த். குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா பயணத்தை தொடங்கிய இவர் பின் கற்க கசடற,கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, பாண்டியநாடு, கெத்து போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மதராசி படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். மானசா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றன. இந்த நிலையில் மகன்கள் மற்றும் மனைவிகள் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று […]

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ள பிக் பாஸ் ஓவியா.. கியூட் புகைப்படங்கள் இதோ.!!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் பிக் பாஸ் ஓவியா. தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, சில்லுனு ஒரு சந்திப்பு, மதயானை கூட்டம் போன்ற பல படங்களின் நடித்து வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். பிக் பாஸ் வீட்டில் ஓவியா இருக்கும் போது மக்கள் பேராதரவு […]