Browsing tag

மீசைய முறுக்கு-2

100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த ‘மீசைய முறுக்கு 2’ பாடல்

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் மூன்றாவது பாடலான ‘கோவிந்தம்மா’, வெளியான குறுகிய காலத்திலேயே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே வெளியாகி வெற்றிபெற்ற ‘ஆரா 10/10’ மற்றும் ‘பப்பாளி பழமே’ பாடல்களின் வெற்றியைத் தொடர்ந்து வந்துள்ள இந்த புதிய பாடல், கிராமிய இசை நயத்தையும் சமகால இசை அம்சங்களையும் இணைத்து ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஹிப்ஹாப் தமிழா ஆதி மற்றும் ரம்யா ரங்கநாதன் […]

மீசைய முறுக்கு 2: ஏப்ரல் 8-ல் வெளியாகிறது இரண்டாவது சிங்கிள்!

2017-இல் வெளியாகி இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘மீசைய முறுக்கு’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாகத் தயாராகி வருகிறது. இப்படத்தின் முதல் பாடலான “Aura 10/10” ஏற்கனவே வெளியாகி வைரலாகியுள்ள நிலையில், படத்தின் இரண்டாவது சிங்கிள் வரும் ஏப்ரல் 8, 2026 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய விவரங்கள்: நட்சத்திரப் பட்டாளம்: ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன் இணைந்து சைத்ரா ஜே ஆச்சார் (Chaithra J Achar), கேதிகா சர்மா (Ketika Sharma), யோகி பாபு, […]

சுந்தர்.சி தயாரிப்பில் ஹிப் ஹாப் ஆதி இயக்கும் ‘மீசைய முறுக்கு-2’ பட அப்டேட்ஸ்..

இயக்குநர் சுந்தர்.சி தயாரிப்பில் ஹிப் ஹாப் ஆதி புதிய படமொன்றை இயக்கி நாயகனாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. தற்போது மலேசியாவில் நடைபெற்ற தனது இசை நிகழ்ச்சியில், இப்படம் ‘மீசைய முறுக்கு 2’ என்று அறிவித்துள்ளார் ஹிப் ஹாப் ஆதி. ’மீசைய முறுக்கு 2’ குறித்து ஹிப் ஹாப் ஆதி தெரிவிக்கையில், ‘மீசைய முறுக்கு’ முதல் பாகம் ஆதி மற்றும் ஜீவா இரண்டு நண்பர்கள் குறித்த கதையாகும். அதே போல் […]