Browsing tag

மதுரை

மதுரையில் போஸ்டர் இன் மூலம் ஆதங்கத்தை வெளிப்படுத்திய ரஜினி ரசிகர்கள்..!

மதுரையில் போஸ்டர்களை ஒட்டி ரஜினி ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கட்சி தொடங்கப் போவதாக மும்முரமாக செயல்பட்டு வந்த […]

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு கோவில் கட்டிய ராணுவ வீரர்..

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு, மதுரையில் கோவில் கட்டப்பட்டுள்ளது. இது குறித்த விவரம் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டாரின் வசனங்கள், பாடல்கள், மேலும் பாடலில் உள்ள வரிகளை எல்லாம் வேத வாக்காக எடுத்துக்கொண்டு வாழ்ந்து வரும் ரசிகர்கள் ஏராளம். இணையதளத்தில் இப்போதும் ஒரு வீடியோ உலா வரும். அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டின் முன் திரண்ட ரசிகர்களில் ஒருவர், ‘வெளியே வா என் தெய்வமே.. என் சாமி..’ என உரத்த குரலில் அழைத்திடுவார். அவர் சொன்ன வார்த்தைகள் பொய்யல்ல; […]