1000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த வரலாற்றுக் கதை ‘சுயம்பு’ வெளியீடு
வரலாற்றுக் கதையோ ஆன்மீகக் கதையோ அதற்கு சரியான திரைக்கதை வடிவம் கொடுத்து விட்டால் ரசிகர்களின் வரவேற்பு பேரளவில் கிடைத்து விடுகிறது. அவ்வாறு அண்மையில் ‘காந்தா’ ஆன்மீக படம் வாகை சூடியது. அவ்வகையில் இதோ வரலாற்றுப் பின்னணியில் உருவான ஒரு படம் பார்ப்போம்.. நிகில் சித்தார்த்தா கதாநாயகனாக நடிக்கும் வரலாற்றுப் படம், ‘சுயம்பு’’. 1000 ஆண்டுகளுக்கு முன் நடக்கும் கதையைக் கொண்ட இப்படத்தை தாகூர் மது வழங்க, பிக்சல் ஸ்டுடியோ சார்பில் புவன் மற்றும் ஸ்ரீகர் தயாரிக்கின்றனர். பரத் […]