‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் டீசர் விரைவில் வெளியீடு
காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே முதன்முறையாக இணைந்து நடித்துள்ள சமூக விழிப்புணர்வு திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி: ஸ்லோ பாய்சன் இன் ப்ராக்ரஸ்’ (The India Story: Slow Poison in Progress) படத்தின் டீசர் விரைவில் வெளியாக உள்ளதாக தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட படத்தின் பிரத்யேக போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகவுள்ள டீசர் படத்தின் மையக் கருத்து மற்றும் அதன் தீவிரமான கதைக்களத்தை மேலும் வலுப்படுத்தும் […]