ரூ.3000 கோடி வசூல் மழையில் ‘கலெக்ஷன் குயின்’ ராஷ்மிகா மந்தனா…
பாக்ஸ் ஆபீஸ் ஆரத்தி எடுக்கும் வகையில், ராசி மிகுந்த பந்தமாகி விட்டார் ராஷ்மிக மந்தனா. இது குறித்த விவரம் பார்ப்போம், வாங்க.. கன்னடத் திரையுலகில் பிறந்து ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, அப்படத்தின் தயாரிப்பாளர் ரஷித் செட்டியுடன் காதல் ஏற்பட்டு, நிச்சயதார்த்தம் வரை சென்றார். பின்னர், பிற மொழிகளில் அடுத்தடுத்து வாய்ப்புகள் தொடர்ந்து வர.. முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்ற ராஷ்மிகா, திருமணத்தை அப்படியே நிறுத்தி, படங்களில் ஹீரோயினாக […]