புதிய வாத்தியாருடன் வந்த சூர்யா.. நந்தினி செய்த திருட்டுத்தனம்.. மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா டீயை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து எழுப்பி விடுகிறார். நான் தானே டீ போடணும் நீங்க எதுக்கு போட்டிங்க என்று கேட்க நீ […]