Browsing tag

தனுஷ்

அப்போ விஜய்.. இப்போ தனுஷ்.. மாற்றிப் பேசி ரசிகர்களிடம் சிக்கிய கயாடு லோஹர்..!

மாற்றி மாற்றி பேசி ரசிகர்களிடம் சிக்கியுள்ளார் கயாடு லோஹர். தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் நடித்து பிரபலமானவர் கயாடு லோஹர். இவர் தமிழில் சமீபத்தில் வெளியான டிராகன் படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அமோக வசூலையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அதர்வாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். தற்போது ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகையாக இருக்கும் இவர் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்டு உள்ளார். […]

புற்றுநோயிலிருந்து மீண்ட சிவராஜ்குமார்: ரஜினியின் ‘ஜெயிலர்-2’ படத்தில் மீண்டும் கமிட்

ஜெயிலர்-2 படத்தில் நடிக்க சிவராஜ்குமார் கால்ஷீட் கொடுத்துள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி. அதுபோல கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் சிவராஜ்குமார். இவர், முன்னதாக ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்தது குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியிருந்தார். ‘ஜெயிலர்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வந்து ஆடியன்ஸின் கைத்தட்டல்களை பெற்றார். கடைசியாக, தனுஷ் உடன் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்திருந்தார். இவருக்கு தமிழில் வரவேற்பு கிடைத்ததால், சோலோவாக ஒரு படத்தில் […]

அஜித் 64 படத்தின் இயக்குனர் முன்னணி நடிகரா? முழு விவரம் இதோ.!!

அஜித் 64 படத்தின் இயக்குனர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் டீசர் வெளியாகி மாபெரும் சாதனை படைத்தது. […]

தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு..!

தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் தனுஷ். சமீபத்தில் இவரது இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து இட்லி கடை என்னும் படத்தை இவர் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் நடித்துள்ள குபேரா படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது சேகர் […]

தனுஷ் போல ஜி.வி.பிரகாஷ்; ஜி.வி.பிரகாஷ் போல தனுஷ்: முடியுமா?

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்தன்மை. இதில் வரும் விவாதம் வீண். இப்ப, விஷயத்திற்கு வருவோம்.. அசுரன், அமரன், லக்கி பாஸ்கர் உள்பட 100 படங்களுக்கு இசையமைத்து சாதனை புரிந்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். மேலும், அஜித் நடித்திருக்கும் ‘குட் பேட் அக்லி, விக்ரம் நடித்திருக்கும் ‘வீர தீர சூரன்’ அன்பறிவ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் படத்துக்கும் இசையமைக்கிறார். இசையமைப்பில் பிஸியானாலும் நடிப்பதையும் விடவில்லை. அவ்வகையில் அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கிங்ஸ்டன்’ திரைப்படம் வித்தியாசமான ஜானரில் உருவாக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. […]

நடிப்பில் தனுஷ் தான் சிறந்தவர்.. ஜிவி பிரகாஷ் ஓபன் டாக்..!

நடிப்பில் தனுஷ் தான் சிறந்தவர் என்று ஜிவி பிரகாஷ் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் வெயில் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி பிரகாஷ். நடிகர் இசையமைப்பாளர் என இரண்டிலும் கலக்கி வருபவர் என்று சொல்லலாம். தமிழ் சினிமாவில் முன்னணி பிரபலங்களின் படங்களில் இசையமைத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்று சொல்லலாம். சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் தனுஷ் குறித்து ஜீவி பிரகாஷ் பேசியுள்ளார். அதில் நான் இசையமைப்பாளராக பல கஷ்டங்களை தாண்டி இந்த […]

நாளை ரிலீஸாகும் 10 படங்களில், சிம்பு பார்த்த படம்; அவர் பதிந்த தகவல்

நாளை 10 படங்கள் ரிலீஸாகிறது. இதில், எந்த படத்தை முதலில் பார்ப்பது என தேர்ந்தெடுப்பது அவரவர் ரசனையை பொறுத்தது. மேலும், இது தொடர்பாக வைரலாகி வரும் தகவல்கள் காண்போம்.. தமிழ் சினிமாவில் ‘லவ் டுடே’ வெற்றியை தொடர்ந்து பிரதீப் கவனிக்கப்படும் முக்கிய நடிகராக மாறியுள்ளார். இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டிராகன்’ படம், தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ உள்பட 10 படங்கள் நாளை ரிலீஸாகிறது. நாளை ஒரே நாளில் 10 படங்கள் ரிலீஸாக […]

தளபதி விஜய்யின் கடைசிப்படம் ஓடிடி.யில் விலை போகுமா? வெயிட்டிங்..

வீட்டுக்கொரு மரம் வளர்க்கப்படுகிறதோ இல்லையோ, ஓடிடி.தளம் வளர்ந்து வருகிறது என்பதே உண்மை. இது குறித்த விவரம் வருமாறு: தியேட்டர்களுக்கு கிடைக்கும் ரெஸ்பான்ஸ் போல ஓடிடி.யில் வெளியாகும் படங்களுக்கும் ரெஸ்பான்ஸ் கிடைப்பதால், முன்னணி நடிகர்களின் படங்களும் ஓடிடி. விலைபோக விரும்புகின்றன. பொதுவாக, குடும்ப பட்ஜெட் காரணமாகவும், சில ரசிகர்கள் ஓடிடி தளத்தில் வெளியாகும்போது குடும்பத்தோடு படத்தை பார்த்துக் கொள்ளலாம் என்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனால், 4,5 ஓடிடி தளங்கள் மட்டுமே இருந்த நிலை தற்போது சுமார் 10-க்கும் மேற்பட்ட […]

எனது லைஃப் பார்ட்னர் யார் தெரியுமா?: ஸ்ருதிஹாசன் ‘ஹாட்’ விளக்கம்

தனது லைஃப் பாட்னர் குறித்து, நடிகை ஸ்ருதி ஹாசன் மனம் திறந்து பேசியதை பார்ப்போம்.. தமிழை விட, தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அதிக கவனம் செலுத்தி வந்த ஸ்ருதி, தமிழில், தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார். குறிப்பாக தனுஷ், விஜய், அஜித், விஜய் சேதுபதி, போன்ற நடிகர்களின் படங்களில் நடித்தார். கடைசியாக தெலுங்கில் பிரபாஸுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்த ‘சலார்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது, ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ […]

ரஜினியின் ‘கூலி’ படத்தில் நடிக்க, தனுஷின் (ரீல்) தம்பிக்கு வந்ததே வாய்ப்பு

‘சில நேரங்களில், தேடும்போது கிடைக்காதது, தேடலை நிறுத்தும்போது தானாக கிடைத்து விடும். அதுபோல, இதோ ஓர் அதிர்ஷ்டம் ஒருவருக்கு நிகழ்ந்திருக்கிறது. ஆனால், அது தனுஷுக்கு அமையாத ஒரு வாய்ப்பு, அவரது ரீல் தம்பிக்கு கிட்டியிருக்கிறது. சரி, விஷயத்திற்கு வருவோம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தில், பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பதாக தகவல் வெளியான தகவல் உண்மை தான். படத்தில், ‘அமீர்கான் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்’ என்றார் லோகேஷ். இந்நிலையில், அமீர்கான் தொடர்பான காட்சிகளை படமாக்க […]