Browsing tag

தனுஷ்

தனுஷ்-அருண் விஜய் மோதும் ‘இட்லி கடை’ படத்தின் அப்டேட்ஸ்

‘இட்லி கடை’ திரைப்படம் குறித்து, தயாரிப்பு நிறுவனம் தற்போது புதிய தகவல் வெளியிட்டுள்ளது. இது பற்றிப் பார்ப்போம்.. பன்முகத்திறமை கொண்ட தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை ஷூட்டிங் நிறைவடைந்து விட்டதாக, அருண் விஜய் மற்றும் படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை டான் பிக்சர்ஸ் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். படத்தில் அவருக்கான போர்ஷனை ஏற்கனவே தனுஷ் எடுத்து முடித்து விட்டார் என்றும், நித்யா மேனன் போர்ஷன் முழுக்க முழுக்க பிளாஷ்பேக் […]

வித்தியாசமான உடையில் விதவிதமான போட்டோஸ்.. இணையத்தை கலக்கும் அனுபமா பரமேஸ்வரன்..!

வித்தியாசமான உடையில் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் அனுபமா பரமேஸ்வரன். தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். அதனை தொடர்ந்து தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் […]

தனுஷ் 56 : இயக்குனர் யார் தெரியுமா? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

தனுஷ் 56 படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் மட்டுமில்லாமல் இயக்குனராகவும் கலக்கி வருகிறார். தற்போது இட்லி கடை என்ற படத்தை இயக்கிய நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாக இருந்தது. தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் 56 […]

தனுஷின் 55-வது படக்கதை என்ன?: இயக்குனர் ராஜ்குமார் அப்டேட்

தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தின் கதை குறித்து காண்போம்.. சிவகார்த்திகேயன்-சாய் பல்லவி நடிப்பில் உருவான ‘அமரன்’ பட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தனுஷின் 55-வது படத்தை இயக்க உள்ளார். தற்போது தனுஷ், பாலிவுட்டில் ஆனந்த் எல்.ராய் இயக்கும் ‘தேரே இஷ்க் மேய்ன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்பட பணிகள் முடிந்ததும் ராஜ்குமார் இயக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கவுள்ளார். இந்நிலையில், ராஜ்குமார் தெரிவிக்கையில், ‘தனுஷ் 55’ படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இன்னும் […]

தனுஷ் விவகாரம்: நயன்தாரா வழக்கை தொடர்ந்து, தயாரிப்பாளர் கதிரேசன் வழக்கு

சில பிரச்சினைகளை பேசி தீர்க்கலாம். தீராத நிலையில் நீதிமன்றம் செல்ல நேரிடுகிறது. அவ்வகையில் தொடரும் தனுஷ் விவகாரம் காண்போம்.. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் கதிரேசன், மீண்டும் தனுஷை வைத்து ஒரு படம் தயாரிக்க சில ஆண்டுகளுக்கு முன்னதாக அட்வான்ஸ் தொகையாக 3 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார். மீண்டும் வெற்றிமாறனை இயக்குநராக கொண்டு வந்தால், படத்தில் நடிக்கிறேன் என்றும் தற்போது தனது பிசினஸ் பெரிதாக மாறிவிட்டது என கதிரேசன் […]

தனுஷ் 55 : ஷுட்டிங் அப்டேட் கொடுத்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி..!

தனுஷ் 55 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் பகிர்ந்துள்ளார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் தனுஷ். தற்போது இட்லி கடை என்னும் படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் தனுஷ் 55 படத்தின் இயக்குனரான ராஜ்குமார் பெரியசாமி படப்பிடிப்பு குறித்த லேட்டஸ்ட் தகவல் […]

இட்லி கடை படம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த அருண் விஜய்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

இட்லி கடை படம் குறித்து அருண் விஜய் சூப்பரான அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் ஹீரோ இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருபவர் தனுஷ் ஹீரோவாக பல படங்களில் நடித்து பிரபலமாக இருந்த இவர் பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் போன்ற படங்களை இயக்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து அவரது 52 ஆவது படமான இட்லி கடை படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். […]

மிரட்டலான வில்லன் ரவிமோகனா? ஜெயராமா? வெயிட்டிங்

ரவிமோகனை தொடர்ந்து, ஜெயராமும் வில்லனாக வருகிறார். இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. பன்முகத்திறமை கொண்ட நடிகர் தனுஷ். இவர் தற்போது ‘இட்லி கடை, குபேரா மற்றும் பாலிவுட்டில் ‘தேரே இஸ்க் மெய்ன்’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் ‘அமரன்’ பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ‘போர்த்தொழில்’ பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்திலும் நடிக்கவுள்ளார். விக்னேஷ் ராஜா இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. வேல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் […]

இதோ இன்னொரு திரிஷா: சூர்யா-தனுஷ்-விஷ்ணு விஷால் என விரும்பும் இளம்நாயகி..

இளம் வரவு, புது உறவு வசீகரிக்கும் தானே.! அதாவது திரிஷா-2 பற்றிப் பார்ப்போம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ படம் வருகிற மே மாதம்-1ந் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படம், வெற்றிமாறனின் வாடிவாசல் படம் மற்றும் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு படமும் நடிகர் சூர்யா கைவசம் உள்ளது. இந்நிலையில், நடிகர்கள் சூர்யா மற்றும் தனுஷ் ஆகியோரின் படங்களில் ஹீரோயினாக நடிக்க 23 வயது இளம்நாயகி மமிதா பைஜு […]

கயாடு லோஹர் சொன்ன வார்த்தையால், விஜய்-தனுஷ் ரசிகர்கள் கலாட்டா..

‘இதனால், அழகாக இருப்பவர்கள் பேசும் வார்த்தையில் கவனமாய் இருத்தல் நன்று’ என அறிவுறுத்தப்படுகிறது. அதாவது கயாடு மேட்டருக்கு வருவோம்.. ‘டிராகன்’ பட வெற்றியால் கயாடு லோஹர் செம குஷியில் உலா வருகிறார். தற்போது ‘இதயம் முரளி’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில், கல்லூரி விழாவில் கலந்துகொண்ட கயாடு லோஹர் மாணவிகளுடன் சேர்ந்து குத்தாட்டம் போடும் வீடியோ வைரலானது. அப்போது சிலர் அவரிடம் உங்க செலிபிரிட்டி கிரஷ் யார் கேட்க, வெட்கத்துடன் அவர், தளபதி விஜய் […]