Browsing tag

ஜனநாயகன்

‘பராசக்தி’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் ஏன்?: தயாரிப்பாளர் விளக்கம்..

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 14-ந்தேதி ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், சில தினங்களுக்கு முன்பாக, தேதியில் மாற்றம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவ்வகையில், ஜனவரி 10-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் தனஞ்செயன் ‘பராசக்தி’ ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது தொடர்பாக அளித்துள்ள விளக்கம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘ஜனவரி 14-ந்தேதி ரிலீஸ் என கூறிவிட்டு, தற்போது முன் கூட்டியே படத்தை வெளியிடுவதற்கு எந்த காரணமும் கிடையாது. ஜனவரி 9-ந்தேதி […]

‘ஜனநாயகன்’ பட இசைவெளியீட்டு விழா: மலேசியா அரசு நிபந்தனை..

விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ விரைவில் ரிலீசாகவுள்ள நிலையில், இப்படத்துக்கான புரமோஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் வரும் 27-ந்தேதி மலேசியாவில் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இது தொடர்பாக, மலேசியாவில் அந்நாட்டின் அரசு தரப்பில் இருந்து படக்குழுவிற்கு முக்கியமான நிபந்தனை ஒன்று போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவ்வகையில், விழாவில் அரசியல் கருத்துக்கள் எதுவும் பேசக்கூடாது என மலேசியா அரசாங்கம் நிபந்தனை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது. ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை துவங்கியுள்ள விஜய், வரவிருக்கும் […]

பொங்கல் ரேசில் இணைந்த அஜித் குமார்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.!

பொங்கல் ரேசில் அஜித் குமார் இணைந்துள்ளார் தமிழ் சினிமாவில் பண்டிகை நாட்களில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு பல பிரபலங்களின் திரைப்படங்கள் வெளியாக உள்ளது. தளபதி விஜய் நடிப்பில் ஜனநாயகன் திரைப்படம் மற்றும் தி ராஜா சாப் ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படமும் ஜனவரி பத்தாம் தேதி வெளியாக உள்ளது. இது மட்டுமில்லாமல் கருப்பு […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் அப்டேட்ஸ்..

விஜய்யின் கடைசிப்படமான ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம், பொங்கல் பண்டிகை முன்னிட்டு 9-ந்தேதி திரைக்கு வருகிறது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். விஜய் நடிக்கும் கடைசி படம் என்று கருதப்படுவதால், ‘ஜனநாயகன்’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ‘தளபதி கச்சேரி’, ‘ஒரு பேரே வரலாறு’ பாடல்கள் வெளியாகி மிகுந்த […]

‘ஒரு பேரே வரலாறு’: ‘ஜனநாயகன்’ பட 2-வது லிரிக்கல், வைரல்..

விஜய் கடைசிப்படமாக நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் உள்ளார் ஹெச்.வினோத். இப்படம் ஜனவரி 9-ந்தேதி வெளியாகிறது. அனிருத் இசையில் இப்படத்தின் முதல் சிங்கிளான ‘தளபதி கச்சேரி’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. தற்போது இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியாகி தெறித்து வருகிறது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம் மேனன், ப்ரியாமணி, நரேன், மமிதா பைஜு உள்பட […]

விஜய்யின் அரசியல் வருகை பற்றி, கிச்சா சுதீப் மற்றும் ஸ்ரீலீலா கருத்து..

கன்னட சினிமாவில் முன்னணி நடிகரான கிச்சா சுதீப், தற்போது கார்த்திகேயா இயக்கத்தில் ‘மார்க்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நவீன் சந்திரா, தீப்ஷிகா, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனா. அதிரடி ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 25-ந்தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில், இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கிச்சா சுதீப் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து பேசினார். அப்போது நாயகி ரோஷ்ணி பிரகாஷிடம், ‘மேடையில் ஓரமாக அமர்ந்திருக்கிறீர்கள். படத்திலும் அப்படித்தானா?’ என்று பத்திரிகையாளர் […]

‘பராசக்தி’ படத்தின் கதை என்ன தெரியுமா?: வைரலாகும் தகவல்..

சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கி வரும் ‘பராசக்தி’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கலை முன்னிட்டு விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துடன் இப்படம் களமிறங்குகிறது. பராசக்தி படத்தின் ஓடிடி உரிமை பெரிய தொகைக்கு விற்பனையாகி உள்ளது. இந்த படத்தில் ரவிமோகன் வில்லனாக வருகிறார். மேலும் அதர்வா, ஸ்ரீலீலா, ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம், இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா […]

‘ஜனநாயகன்’ படத்துடன் விஜய்க்காக உருவாக்கப்பட்ட 16 நிமிட சிறப்பு வீடியோ..

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் தற்போதைய தகவல்கள் பார்ப்போம்.. விஜய்யின் கடைசிப் படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தெலுங்கில் வெளியான ‘பகவந்த்கேசரி’ படத்தை தழுவி தமிழுக்கேற்ப மாற்றங்களுடன் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இப்படம் அரசியல் பேசும் படமாகவும் அதே நேரத்தில் கமர்ஷியலாகவும் எடுக்கப்பட்டுள்ளது.இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் உள்பட பலர் […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட டீசர் ரிலீஸ் எப்போது?

விஜய் படங்களின் இசை வெளியீட்டு விழா வழக்கமாக சென்னையில் நடைபெறும் நிலையில், அவரின் கடைசிப் படமாக கூறப்படும் ‘ஜனநாயகன்’ இசை விழா மலேசியாசில் வரும் 27-ந்தேதி நடைபெறவுள்ளது. விழாவில் விஜய் படங்களின் பாடல்கள் பாடப்பட்டு, கான்செர்ட் ஒன்றும் நடைபெற இருக்கிறது. இப்படம், தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘பகவந்த் கேசரி’ படத்தை தமிழுக்கேற்ப மாற்றங்களுடன் ஹெச்.வினோத் இய்க்கியுள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் விஜய்யுடன் பாபி தியோல், கெளதம் மேனன், பிரகாஷ்ராஜ் மற்றும் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு ஆகியோர் […]

பொங்கல் நாளில், சூர்யா நடித்த ‘கருப்பு’ படம் ரிலீஸ் ஆகுமா?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் ஜனநாயகன், சிவகார்த்திகேயனின் பராசக்தி ஆகிய படங்கள் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் ஜனவரி 23-ந்தேதி சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் ரிலீசாகலாம் என கூறப்பட்டது. இதனையடுத்து, இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை சென்னையில் ஆரம்பித்தனர். தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அய்யனாராக சூர்யா இப்படத்தில் நடிப்பதால், விஎஃப்எக்ஸ் காட்சிகள் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக ஜனவரியிலும் ‘கருப்பு’ வெளியாகாது என சொல்லப்படுகிறது. இதனிடையில் இந்த படத்துடைய ஓடிடி உரிமையை விற்பதற்காக படக்குழுவினர் […]