Browsing tag

ஜனநாயகன்

‘பராசக்தி’ படத்தின் இசைவெளியீட்டு விழா எங்கே தெரியுமா?

விஜய்யின் ‘ஜனநாயகன்’ இசைவெளியீட்டு விழா மலேசியாவில் மிக பிரம்மாண்டமாக கடந்த 27-ந்தேதி நடைபெற்றது. திரைப் பிரபலங்கள் உள்பட 75 பேர் கலந்து கொண்டனர். இந்நிலையில் ‘பராசக்தி’ படத்தின் இசைவெளியீட்டு விழா அறிவிக்கப்பட்டு உள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ படத்தை டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரவிமோகன் முதல்முறையாக வில்லனாக நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் இந்தி திணிப்பை மையமாகக் கொண்டு […]

‘ஜனநாயகன்’ காலைக்காட்சிக்கு அனுமதியில்லை: விஜய் ரசிகர்கள் அதிருப்தி..

மலேசியாவில் நடந்த ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் 75 ஆயிரம் பேர் கலந்து கொண்டார்கள். இதையடுத்து ஒரு தமிழ்ப் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு அதிக அளவில் ஆட்கள் கூடியதாக மலேசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்திருக்கிறது ஜனநாயகன் நிகழ்ச்சி என கூறப்படுகிறது. இந்நிலையில் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் நாள் முதல் காட்சி 6 மணிக்கு தான் துவங்கும் என அதை கேரளாவில் விநியோகம் செய்திருக்கும் எஸ்.எஸ்.ஆர். என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிகாலை காட்சி இல்லாமல் […]

‘பராசக்தி’ இசைவெளியீட்டு விழாவில், ரஜினி-கமல் பங்கேற்பா?

பராசக்தி மற்றும் ஜனநாயகன் இரு படங்களும் பொங்கலை முன்னிட்டு களத்தில் இறங்குகின்றன. ஜனநாயகன் ஆடியோ லான்ச் கோலாகலமாக நடைபெற்றது தெரிந்ததே. விழாவில் திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதற்கு போட்டியாக பராசக்தி ஆடியோ லான்ச் நடைபெறும் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியானது. இச்சூழலில் ‘சூரரைப் போற்று’ படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘பராசக்தி’ படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் முதல்முறையாக ரவிமோகன் வில்லனாக நடித்துள்ளார் என கூறப்படுகிறது. படத்திற்கு […]

ஏஐ தொழில்நுட்பத்தால் விஜய்யின் புகைப்படங்கள், வைரல்..

விஜய்யின் கடைசிப் படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மட்டுமன்றி விஜய்யின் நண்பர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த விழா தொடங்கப்பட்ட உடனே விழா அரங்கில் இருந்து பல்வேறு வீடியோக்கள், புகைப்படங்கள் பகிரப்பட்டது. இந்த புகைப்படங்கள் வைரலாவதை முன்வைத்து, போலியாக ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட படங்களும் வெளியானது. இதையும் பலர் உண்மை என நினைத்து பகிர்ந்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். பின்பு, பலரும் இது ஏஐ […]

விஜய்க்கு, நாசர் விடுத்துள்ள அன்புக் கோரிக்கை..

மலேசியாவில் ‘ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. விஜய் உள்ளிட்ட படக்குழுவினருடன் திரையுலகினர் பலரும் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். மேலும், விஜய் நடிப்பில் வெளியாகும் கடைசிப் படம் என்பதால் பலரும் நெகிழ்ச்சியுடன் பேசினார்கள். இந்த விழாவில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் பேசும்போது, ‘அமைதியும், பணிவும் தவிர கூர்மையான ஆயுதம் வேறு எதுவுமில்லை. அதுவே உங்களின் அடையாளம். என் மகன் படுத்த படுக்கையாக இருந்தான். அவனை மீண்டும் நடக்க வைத்தவர் விஜய் தான். […]

விஜய் சினிமாவை விட்டு விலகுவது பற்றி, கருணாஸ் கருத்து..

விஜய்யின் ’ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தில், பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ்ராஜ், பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஜனவரி 9-ந்தேதி திரைக்கு வரவுள்ளது. இது விஜய்யின் கடைசிப் படமாகும். அதன்பின் அவர் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். இதனால், அவரது ரசிகர்கள் கவலையில் உள்ளனர். இச்சூழலில் ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய் மறைமுகமாக அரசியல் பேசினார். அவர் தெரிவிக்கையில், ‘என்னுடைய ரசிகர்கள் ஒருநாள், இரண்டு நாள் இல்லைங்க. கிட்டத்தட்ட […]

எனக்காக எல்லாத்தையும் விட்ட என் ரசிகர்களுக்காக.. நான் சினிமாவையே விட்டுக் கொடுக்கிறேன்.. ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் விஜயின் அதிரடி பேச்சு..!!

ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் அதிரடியாக பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வரும் விஜய் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக இருந்து வருகிறார். இவரது நடிப்பில் இறுதியாக ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஜய் என்ன பேசுவார் அவரது குட்டி ஸ்டோரி என்னவாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் […]

அஜித்தா விஷயத்தில் விஜய் அப்படி பண்ணி இருக்கக் கூடாது.. சரத்குமார் பேச்சு.!!

அஜித்தா விஷயத்தில் விஜய் அப்படி பண்ணி இருக்கக் கூடாது என்று கூறியுள்ளார் சரத்குமார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்திலும் கே.வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து […]

நாளை ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா: விஜய் மலேசியா பயணம்..

விஜய் தனது கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம், ஜனவரி 9-ந்தேதி வெளியாகிறது. படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் மற்றும் பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளியான ‘தளபதி கச்சேரி’ மற்றும் ‘ஒரு பேரே வரலாறு’ சிங்கிள்ஸ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய் குரலில் ‘செல்ல மகளே’ பாடலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு […]

ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இருக்கும் கட்டுப்பாடுகள்..!

ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. கே.வி.என் ப்ரோடக்ஷன் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் மமீதா பைஜூ, பிரியாமணி, பூஜா ஹெக்டே போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த […]