Browsing tag

ஜனநாயகன்

தெலுங்கில் பல படங்கள் 1000 கோடி வசூல் சாதனை எப்படி?: சிவகார்த்திகேயன் விளக்கம்..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராஸி’ திரைப்படம் வரும் 5-ந்தேதி வெளியாகிறது. இதற்கான ப்ரோமோஷனுக்காக சிவகார்த்திகேயன் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு சென்று படத்தை ப்ரொமோட் செய்து வருகின்றார். இந்நிலையில், பாகுபலி, புஷ்பா, ஆர்ஆர்ஆர் என தெலுங்கில் பல படங்கள் 1000 கோடி ரூபாய் வசூல் சாதனையை எளிதாக செய்து வருகின்றது. எப்படி, காரணம் என்ன? என்பது குறித்து சிவகார்த்திகேயன் தெரிவிக்கையில், ‘தெலுங்கில் தயாரிப்பாளர்கள் ஒரு கன்டன்ட்டை நம்பிவிட்டார்கள் என்றால், செலவு செய்ய தயங்கமாட்டார்கள். எந்த […]

விஜய்க்கு ஏற்ப ‘ஜனநாயகன்’ பட காட்சிகள் உருவாக்கம்: ஹெச்.வினோத் வொர்க்..

தெலுங்கு சினிமாவில் பாலகிருஷ்ணா நடித்த்’பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் ரைட்ஸை ‘ஜனநாயகன்’ படக்குழு பெற்றுள்ளது தெரிந்ததே. அவ்வகையில் அப்படியே ‘பகவந்த் கேசரி’ படத்தை ஹெச்.வினோத் ரீமேக் செய்திருக்க மாட்டார் என்கின்றனர். ‘பகவந்த் கேசரி’ படத்தின் ஒன் லைனை எடுத்துக்கொண்டு அதில் விஜய்க்காக மாற்றங்களை செய்து, தன் ஸ்டைலில் ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் உருவாக்கியுள்ளார். தெலுங்கு ரசிகர்களின் ரசனை வேறு, தமிழ் ரசிகர்களின் ரசனை வேறு. அதனை நன்கு உணர்ந்து, தமிழுக்கு ஏற்ப கதையை திருத்தி உருவாக்கியுள்ளார். மேலும், […]

விஜய்யின் ‘ஐனநாயகன்’ வெளியாகும் நாளில், பிரபாஸ் படமும் ரிலீஸ்..

அடுத்த ஆண்டு ஜனவரி 9-ந்தேதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படம் வெளியாகவுள்ளது. இது விஜய்க்கு கடைசிப் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஏனென்றால், தற்போது முழுநேர அரசியல்வாதியாக மாறியிருக்கிறார் விஜய். கே.வி.என் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தினை பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள். இதனிடையே, ‘ஜனநாயகன்’ படத்துக்குப் போட்டியாக ‘தி ராஜா சாப்’ படமும் வெளியாவது உறுதியாகி இருக்கிறது. இதனை ‘மிராய்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தி இருக்கிறார் தயாரிப்பாளர் விஷ்வ […]

ஜனநாயகன் படத்தின் கேமியோ ரோலில் முன்னணி இசையமைப்பாளர்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!

ஜனநாயகன் படத்தின் கேமியோ ரோலில் முன்னணி இசையமைப்பாளர் நடனமாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கே.வி.என் புரொடக்ஷன் தயாரிப்பிலும்,H. வினோத் இயக்கத்திலும் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் மமீதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், பூஜா ஹெக்டே போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் கேமியோ ரோலிங் லோகேஷ், […]

ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அஜித்? ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!

ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்திலும் கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் பூஜா ஹெக்டே, பாபி தியோல்,மமிதா பைஜூ, பிரியாமணி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் இது விஜயின் கடைசி படம் என்பதால் […]

ஜனநாயகன் படத்தில் விஜய்க்கு நெருக்கமான மூன்று இயக்குனர்கள்.. வெளியான சூப்பர் தகவல்.!!

ஜனநாயகன் படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. எச். வினோத் இயக்கத்திலும் கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், உருவாகியிருந்த இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.மேலும் மமீதா பைஜூ, பூஜா ஹெக்டே, பிரியாமணி, பாபி தியோல் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏக்கச்சக்கமாக […]

அரசியல் போர் உத்தியில் வெல்வோம்: தவெக தலைவர் விஜய் கடிதம்..

நடிகரும் தவெக தலைவருமான விஜய் தற்போது, ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். ஹெச்.வினோத் இயக்கும் இப்படம் அரசியல் பேசும் திரைப்படமாகும். அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ படம் வெளியாகிறது. கடைசிப்படமாக இந்த படத்தை முடித்துவிட்டு, விஜய் முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளார். இந்நிலையில், தவெக தொண்டர்களுக்காக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நம் தமிழக வெற்றி கழகத்தின் மதுரை மாநாடு குறித்த இரண்டாவது கடிதம் இது. மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் மகத்தான மக்கள் […]

‘ஜனநாயகன்’ பட நிகழ்வுகள் பற்றி, பாபி தியோல் பகிர்வு, வைரல்..

விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கி வரும், அரசியல் எழுச்சியாய் முழக்கமிடும் படம் ‘ஜனநாயகன்’. அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ரிலீஸாகிறது. விஜய்யின் கடைசிப்படமாகவும் இருப்பதால், விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் கண்டிப்பாக விஜய் ரசிகர்கள் ஜனநாயகனை கொண்டாடுவார்கள். தற்போது ‘ஜனநாயகன்’ படம் குறித்து இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள பாபி தியோல், விஜய்யுடன் நடித்த அனுபவத்தை பற்றி பகிர்ந்துள்ளார். ‘விஜய் மிகப்பெரிய நட்சத்திரம். அவர் படத்தில் நடிக்கிறேன் என சொன்னவுடன் பலரும் அப்படத்தின் படப்பிடிப்பு எங்கு நடக்கின்றது என்று தான் […]

வெளிநாட்டில் கூட செய்ய முடிகிறது.. ஆனால் என்னோட நாட்டில்? அனிருத் கூறிய விஷயம்..!

வெளிநாட்டில் கூட செய்யக்கூடிய விஷயத்தை என் நாட்டில் செய்ய முடியவில்லை என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக கொண்டாடப்படுபவர் அனிருத் இவர் தற்போது கூலி, ஜனநாயகன், மதராசி, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, ஜெயிலர் 2 போன்ற பல படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இந்த நிலையில் தற்போது அனிருத் அவருடைய வித்தியாசமான ஆசை குறித்து பேசி உள்ளார். அதாவது நான் யார் கண்ணுக்கும் தெரியாமல் போகும் வரம் கிடைத்தால் முதலில் பேருந்தில் […]

ஜனநாயகன் படத்தின் கதை என்ன தெரியுமா? லீக்கான தகவல்..!

ஜனநாயகன் படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வருகிற பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. H. வினோத் இயக்கத்திலும்,KVN ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் பூஜா ஹெக்டே, பிரியாமணி, பாபி தியோல், மமீதா பைஜூ, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது விஜயின் கடைசி படம் என்பதால் […]